பருவநிலை மாறுதல்களுக்கான சர்வதேச குழுவின் தலைவராக இருந்த ராஜேந்திர பச்சோரி, தன்னிடம் பணியாற்றிய ஆராய்ச்சி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டப்பட்டது.
இதனால் அவர் தனது பருவநிலை மாறுதல்களுக்கான சர்வதேச குழுவின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், அரசு சாரா எரிசக்தி மற்றும் வளங்கள் மைய (TERI ) தலைமை இயக்குனராக பதவி வகித்து வந்தார். தற்போது அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்குப்பதிலாக ஆற்றல் செயல்திறன் (the Bureau of Energy Efficiency) தலைமை இயக்குனராக இருக்கும் அஜய் மதுர் அரசு சாரா எரிசக்தி மற்றும் வளங்கள் மைய (TERI) தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூருவில் இன்று நடைபெற்ற நிர்வாகக்குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது