அதிகமான பேர் பாலஸ்தீன விசயத்தில் சவுதியை குறை கூறும் பதிவுகளை போடுவதை பார்க்க முடிகிறது . இன்றைக்கு அல்ல . என்றைக்குமே பாலஸ்தீன அகதிகளுக்கு மிக பெரும் பெருளாதாரத்தை அளிக்கும் நாடு சவூதி தான் .
இங்கே பாலஸ்தீனி களுக்கு என்று தனி சட்டமே இருக்கிறது . பாலஸ்தீன மக்கள் எத்தனையோ பேர் இங்கே சவூதி பெண்களை திருமணம் முடித்து கூட வாழ முடியும் . அதிகமான பாலஸ் தீனி களுக்கு வேலைவாய்ப்பையும் சவூதி அரசாங்கம் தான் கொடுக்கிறது. இதை இங்கு வசிப்பவர்கள் நன்றாகவே அறிவார்கள்.
சில பேர் நான்கு சுவர்களுள்ளால் இருந்து கொண்டு சவூதி பாலஸ்தீன பிரச்சனையை பார்த்து கொண்டிருப்பது போல பதிவுகளை வரலாறு தெரியாமல் முட்டாள் தனமாக எறிந்து கொண்டிருகின்றனர் . ஒரு நாட்டுகென்று ஒரு வரை முறையும் நிர்பந்தமும் இருக்கும் .
அதை தாண்டி எந்த நாடும் இறங்கி வர முடியாது . அப்படி இறங்கி வந்து தங்களை தாங்களே தொலைத்து கொள்ள எந்த நாடும் விரும்பாது . சவூதி தன்னால் முடிந்த அளவுக்கு மற்ற நாடுகளை விட இஸ்லாமிய உலகத்திற்கு மிக பெரிய பங்களிப்பை செய்து கொண்டு தான் இருக்கிறது
அதுபோல சவூதி வரலாற்றில் இன்று வரை ஒரு யூதன் கால வைக்க முடியாது . யூத பாஸ்போர்டுக்கு இங்கே இடமில்லை.. மேலும் இஸ்ரேலில் இருந்து எந்த ஷிப்மேண்டும் சவுதிக்கு வர முடியாது .
ஷிப்மெண்ட் அக்ரிமெண்ட் போடும் போதே இஸ்ரேலிய துறைமுகம் விதி விலக்கு என்று தான் இங்கே போட முடியும் . ஆக இஸ்ரேல் என்றைக்குமே சவுதியின் பரம விரோதியாகத்தான் விளங்குகிறது .