அமெரிக்கா வில் குறைந்த வருமான பிரிவின ருக்கு என்றே அதிபர் ஒபாமா சோலார் திட்டத்தை அறிவித் துள்ளார்.
குறைந்த வருமானம் கொண்டிருப் பவர்களின் வீட்டு மேற் கூரையில் சோலார் பேனல்களை அமைத்து உற்பத்தி செய்து கொள்ள லாம். இதற்காக 25 கோடி டாலர் நிதியை ஒதுக்க திட்ட மிடப்பட் டுள்ளது.
இதன் மூலம் வீடுகளு க்கான மின் கட்டணத்தில் 20 சதவீதம் வரை சேமிக்க முடியும். 300 மெகாவாட் வரை உற்பத்தி செய்ய இலக்கு வைக்கப் பட்டுள்ளது. 50,000 வீடுகளில் இப்படி அமைக்க திட்ட மிடப்பட் டுள்ளது.
ஏற்கெனவெ அமெரிக்கா வில் காப்பீடு இல்லாத வர்களுக்கு என்று ஒபாமா கேர் என்கிற இலவச காப்பீடு சேவை இருந்து வருகிறது.