கின்னஸில் இடம் பெற்ற உலகின் மிக பெரிய, உயரமான பசு!

0 minute read
முதல் முதலில் உலகின் மிக பெரிய உயரமான பசுவை பார்க்கும் போது ஆச்சரியமோ பயமோ ஏற்படுவதற்கு பதிலாக சிரிப்பையே வரவழைக்கிறது. நம்பவில்லை என்றால் வீடியோவை பாருங்கள்.
 
அமெரிக்காவின் ஸ்டீபன்சன் கவுன்டியை சேர்ந்த பேட்டி மேயட்ஸ் ஹான்சன் என்ற பெண்ணிற்கு சொந்தமான பண்னணயில் இருந்த பசு 6 அடி 2 இன்ஞ் உயரம் வளர்ந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 
வீடியோவை இங்கே பாருங்க!
இதற்காக கின்னஸ் புத்த்கத்தில் உலகில் மிக உயரமான பசு என்ற பெயரில் இடம் பெற்றுள்ளது. ஆனால் எதிர்பாராத விதமாக காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த பசு கடந்த மாதம் இறந்து விட்டது.
Tags:
Today | 1, April 2025
Privacy and cookie settings