சீனாவில் பெருநாள் தொழுகைக்காக திரண்ட சீன முஸ்லிம்கள் !

சீனாவின் மிக பெரிய இறை இல்லம் ஒன்றில் ஈகை பெருநாள் தொழுகைக்காக இரண்டு இலட்சத்திர்கும் அதிகமான சீன முஸ்லிம்கள் ஒன்று திரண்டனர்.

சீனாவின் மேர்க்கு பகுதியில் அமைந்துள்ள தஷன்ஜோங் பகுதியில் அமைந்துள்ள இறை இல்லம் தான் அது. மஸ்ஜித் நிறம்பி வழிந்ததால் மஸ்ஜிதை சுற்றியுள்ள வீதிகள் எங்கும் தொழுகை விரிப்புகளே காட்சி தந்தன.

இஸ்லாத்ததை அடக்குவதர்கு கடும் முயர்ச்சிகளை சீன அரசு மேர்கொண்டு வரும் நிலையில் ஒரு இறை இல்லத்தில் இரண்டு இலட்சத்திர்கும் அதிகமான முஸ்லிம்கள் தொழுகைக்காக குழுமியது சீன அரசை திணறவைத்திருக்கிறது.

எதிர்க்க எதிர்க்க வளமுடன் வளரும் மார்க்கமாக இஸ்லாம் அமைந்துள்ளது .என்பதர்கு உரிய சிறந்த சான்றுகளில் ஒன்றாக இந்த நிகழ்ச்சி அமைகிறது.
Tags:
Privacy and cookie settings