வலங்கைமான் முஸ்லீம் ஜமாத் - முதலமைச்சர் அம்மாவுக்கு நன்றி !

முஸ்லீம்களின் புனித நோன்பு ரமலான் நோன்பு. ரமலான் மாதம் தொடங்கியதை முன்னிட்டு அனைத்து பள்ளிவாசல்களிலும் நோன்பு கஞ்சி செய்து அனைத்து நோன்பாளிகளுக்கும் மாலை நேரங்களில் வழங்குவது வழக்கமான ஒன்றாகும்.
வலங்கைமான் முஸ்லீம் ஜமாத் - முதலமைச்சர் அம்மாவுக்கு நன்றி !
இதனை ஒரு நன்மையான செயலாக செய்து வருகின்றனர். இந்த ரம்ஜான் மாதத்தில் பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு தேவைப்படும் அரிசியை 

இலவசமாக வழங்குவதற்கான அனுமதியை மாவட்ட கலெக்டர்களுக்கு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து  போன வருடம் வழங்கப்பட்டதை போன்று இந்த வருடமும் அரிசி வழங்கிய 

முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு  வலங்கைமான் முஸ்லிம் ஜமாத்தார்கள் நன்றி தெரிவித்து கொள்கிறார்கள் .
Tags:
Privacy and cookie settings