அடுப்புக்குள் கேமரா | Stove Camera !

1 minute read
சமையல் செய்யும்போது மைக்ரோ வேவ் ஓவனுக்குள் என்ன நடக்கிறது என்பதை அப்படியே லைவ்வாக பார்ப்பதற்கு ஒரு செயலியை கண்டி பிடித்துள் ளனர் இரண்டு பொறியா ளர்கள்.
அடுப்புக்குள் கேமரா


இதற்கான செயலியை செல்போனில் ஏற்றிக் கொள்ள வேண்டும்.  உள்ளே வைத்த பொருட்களை சரியான பதத்தில் எடுக்க வேண்டும் என்றால்

ஒவ்வொரு முறையும் திறந்து மூடிக் கொண்டி ருக்காமல், மொபைல் செயலி மூலம் எந்த பதத்தில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இதற்காக மைக்ரோவேவ் ஓவனுக்குள் கேமரா பொருத்தப் பட்டுள்ளது. இந்த இரண்டு பொறியா ளர்களும் ஏற்கனெவே ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றி யவர்கள். 

சென்சார் பாண்ட் 
 
கூகுள் நிறுவனம் பல தொழில் நுட்பங் களுக்கும் முன்னோடி என்பது தெரியும். தற்போது இன்னுமொரு புதிய தயாரிப்பை கொண்டு வர உள்ளது. 


கைக் கடிகாரம் போல உள்ள இந்த சாதனத்தை அணிவதன் மூலம் இதய துடிப்பு, உடல் வெப்பநிலை மற்றும் இரத்த ஓட்டம் குறித்த விவரங் களை அறிந்து கொள் ளலாம்.
 
மருத்துவ கண் காணிப்பில் இருப்ப வர்கள் அணிந்து கொண்டால், மருத்து வர்கள் நோயாளி யின் உடல் நிலையை உடனுக் குடன் அறிந்து கொள்ள முடியும்.
Tags:
Privacy and cookie settings