நேற்று உலகம் முழுவதும் வெளியான பாகுபலி, ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வசூல் சாதனை புரிந்து வருகிறது.
பிரேமம் படத்தின் சென்சார் காபி திருடப்பட்டு இணைய தளங்கள் மற்றும் DVDக்க ளாக வெளியான பிரச்சனை மலை யாள சினிமா உலகில் விஸ் வரூபம் எடுத் துள்ளது.
பிரேமம் படத்தின் சென்சார் காபி திருடப்பட்டு இணைய தளங்கள் மற்றும் DVDக்க ளாக வெளியான பிரச்சனை மலை யாள சினிமா உலகில் விஸ் வரூபம் எடுத் துள்ளது.
படம் வெளியாகி ஒன்றிரண்டு நாட்களி லேயே திருட்டு DVD வெளியாகி விடுவதால், தங்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்படுவ தாகவும், இதை தடுக்க அரசு நடவடி க்கை எடுக்க வேண்டும் என வலியுறு த்தியும் கேரளா முழுவதும் உள்ள திரையர ங்குகள் நேற்று முதல் மூடப்பட் டுள்ளன.
400க்கும் மேற்பட்ட தியேட் டர்கள் மூடப்பட் டுள்ளன. இதன் காரண மாக, நேற்று வெளியான பாகுபலி மிகக்குறைந்த (சுமார் 50 முதல் 60) தியேட்டர் களிலேயே வெளியானது.
இதனால் மாநிலங் களில் வசூல் சாதனை புரிந்து வரும் பாகுபலி கேரளா வில் மிகப் பெரிய நஷ்டத்தை சந்திக்கும் என எதிர் பார்க்கப் படுகிறது.