நிர்வாண போஸ் கொடுத்த ஈரானிய நடிகையால் சர்ச்சை !

ஈரான் நாட்டை சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் வார இதழ் ஒன்றிற்கு நிர்வாண போஸ் கொடுத் தது பெரும் சர்ச்சையை ஏற்படுத் தியுள்ளது.
நிர்வாண போஸ் கொடுத்த ஈரானிய நடிகையால் சர்ச்சை !
ஈரான் நாட்டை சேர்ந்த கோல்ஸ்ஷிப்டெக் பராஹனி (Golshifteh farahani Age-31) என்ற பெண் கடந்த 2012ம் ஆண்டு போட்டோ ஷூட் ஒன்றிற்கு 

தனது மார்புகளை மட்டும் சிறிதளவில் மறைத்தப் படி நிர்வாண போஸ் கொடுத்தது அந்நாட்டின் மதத் தலைவர் களை கொந்தளிக்க செய்தது.

மேலும் ஈரானிய அதிகாரிகள் அவளது குடும்பத் தினருக்கு போன் செய்து, அவளை தண்டிக்க வேண்டும், 

இல்லை யேல் அவளது மார்பு களை வெட்டி அவளின் தந்தைக்கு கொடுக்க வேண்டும் என கூறியதாக தகவல்கள் வெளியாகி யிருந்தது.
இதனை யடுத்து தற்போது பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தன் கணவ ருடன் வசிக்கும் அவர், பிரெஞ்சு வார இதழ் ஒன்றின் முதற்பக்க புகைப்படத் திற்காக மீண்டும் நிர்வாண மாக போஸ் கொடுத் துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், பிரான்ஸ் எனக்கு சுதந்திரத்தை அளித்து ள்ளது என்றும் எனது செயலு க்காக நான் சிறிதும் வெட்கப்பட வில்லை எனவும் தெரிவித் துள்ளார்.
Tags:
Privacy and cookie settings