மத்திய பிரதேசமாநிலம் ஷடோல் மாவட்டம் கோபாரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தான்.கடந்த சில மாதங்களாக அவனால் சரிவர படிக்க முடியவில்லை.
இந்த நிலையில் சிறுவன் போலீஸ் அதிகாரியிடம் எழுத்து பூர்வமாக ஒரு புகார் அளித்து உள்ளார். அதில் கிராமத்தை சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் அவரது குழந்தைக்கு தன்னை தந்தை என்று கூறிவருவதாக கூறி உள்ளார்.
அந்த பெண்ணை தனக்கு தெரியும் என்றும் ஆனால் அவருன் உடல் ரீதியாக தொடர்பு எதுவும் வைத்துகொள்ள வில்லை எனவும் தெரிவித்து உள்ளார்.
அந்த பெண் அந்த கிராமம் முழுவதும் அவரது குழந்தைக்கு தான் தான் தந்தை என கூறிவருவது அவமானத்தை கொடுத்து உள்ளது என கூறி உள்ளார். என அவர் மீது துன்புறுத்தல் புகார் கொடுத்து உள்ளார்.
புகாரை பெற்று கொண்ட போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விவகாரம் கிராம பஞ்சாயத்து சென்ற்டஹு அவர்கள் இருவரையும் கூப்பிட்டு விசாரித்தார்க> நீண்அ நேரம் விவாதம் நடந்தது ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.