காலைக் கடன் என்பது அனைவ ருக்கும் மிக சாதரண மாக நடப்பது கிடையாது. சிலர் டீ குடித்தால் தான் சீராக போகும் என்பார்கள்.
சிலர் இரவு வாழைப்பழம் சாப்பிட்டால் தான் சீராக போகும் என்பார்கள்.
ஆனால், இவை யாவுமின்றி காலையில் உங்களுக்கு மலம் சீராக எந்த பிரச்சனையும் இன்றி கழிந்தால் தான் உங்கள் உடல் நிலை ஆரோக்கி யமாக இருக்கிறது என்று அர்த்தம்.
தலைவலியை போக்கும் அருமருந்து வெந்நீர் !
அதேப் போல, தொடர்ந்து மலச் சிக்கல் ஏற்பட்டு வந்தால் உங்கள் உடலிலும், உணவுப் பழக்கத்திலும் எதோ தவறு நடந்துக் கொண்டி ருக்கிறது என்று அர்த்தம்.
இதில் என்ன இருக்கிறது என்று எளிதாக இருந்து விட வேண்டாம்.
எமிலி என்ற 16 வயது நிரம்பிய ஐரோப்பிய பெண் மலச்சிக்கல் காரணமாக தனது உயிரையே இழந் துள்ளார்...
எமிலி, 16 வயது நிரம்பிய இளம் பெண். இவர் இங்கிலாந்தில் உள்ள கார்ன்வால் எனும் பகுதியில் வாழ்ந்து வந்தார்.
அடிக்கடி சிக்கன் சாப்பிடற வங்களா நீங்க. இந்த தகவலையும் படிங்க.. !எட்டு வாரங் களாக மலச் சிக்கலின் காரணத் தினால் மலம் கழிக்க முடியாது தவித்து வந்த எமிலி பரிதாபமாக இறந்து விட்டார்.
தீராத மலச் சிக்கலால் அவதிப்பட்டு வந்த எமிலிக்கு இதயம் செயலிழ ந்ததால் தான் பரிதாப மாக உயிரிழந்தார்.
இதற்கு காரணாம் அந்த தீராத மலச்சிக்கல் தான். இந்த பிரச்சனை யால் உடலின் மற்ற பாகங்கள் பெரிதான தாலும், இதய குழி சுருங்கி யதாலும் தான் எமிலியின் மரணம் ஏற்பட்டது.
இதற்கு காரணாம் அந்த தீராத மலச்சிக்கல் தான். இந்த பிரச்சனை யால் உடலின் மற்ற பாகங்கள் பெரிதான தாலும், இதய குழி சுருங்கி யதாலும் தான் எமிலியின் மரணம் ஏற்பட்டது.
எமிலி கொஞ்சம் மதி இறக்கம் கொண்டவர் ஆவார். இவருக்கு குடல் பிரச்ச னையும் இருந்து வந்தது. கடுமை யான வலியும், பிரச்சனையும் இருந்த போதிலும்,
இதை எல்லாம் அவர் யாரிடமும் வெளிகட்டிக் கொள்ள வில்லை. இதற்கு அவரது மதி இறக்கம் ஓர் காரணமாக இருந்துள்ளது என மருத்துவர் அமன்டா ஜெப்ரி கூறி யுள்ளார்.
இதை எல்லாம் அவர் யாரிடமும் வெளிகட்டிக் கொள்ள வில்லை. இதற்கு அவரது மதி இறக்கம் ஓர் காரணமாக இருந்துள்ளது என மருத்துவர் அமன்டா ஜெப்ரி கூறி யுள்ளார்.
குடல் பிரச்சனை யால் தீராத வலியில் அவதிப் பட்ட வந்த எமிலி. தினமும் மலம் கழிக்க சென்றும்,
ஓர் நாள் அதிகாலை 4 மணிய ளவில் எமிலின் பெற்றோர், எமிலி சுயநினை வின்றி பாத்ரூமில்
பாத்ரூமில் வலியின் காரணமாக மலத்தை அடக்கி வைத் திருந்து, கழிக்காமல் வந்திரு க்கிறார். இது தான் எமிலியின் மரணத் திற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
குழந்தைகள் நலன் மருத்து வரான ராய்னா க்ரோத், பெரும் பாலான குழந்தைகள், மலம் கழிக்காமல் அடக்கி வைத்துக் கொள்ளும் பண்புடைய வர்களாக இருக்கி றார்கள்.
குழந்தைகள் நலன் மருத்து வரான ராய்னா க்ரோத், பெரும் பாலான குழந்தைகள், மலம் கழிக்காமல் அடக்கி வைத்துக் கொள்ளும் பண்புடைய வர்களாக இருக்கி றார்கள்.
மூக்கடைப்பை போக்கும் இயற்கை நிவாரணிகள் !
இதனால் ஏற்படும் வலியையும் அவர்களுக்கு வெளிப் படுத்த தெரிவ தில்லை. இதன் காரணமாக மற்ற உடல் பாகங்களுக்கும் அபாயங்கள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது.
எமிலி சரியான நேரத்தில் அவரது குடல் பிரச்சனையின் காரணத் தினால் ஏற்பட்ட வலி பற்றி தெரியப் பட்டிருந் தால், அவருக்க சரியான சிகிச்சை அளித்து குணப்படுதி யிருக்க லாம்.
இந்நேரம் எமிலி நம்மோடு உயிரோடு இருந்தி ருப்பார் என்று எமிலியின் உடல்நல மருத்துவர் ஜேம்ஸ் கூறினார்.
இந்நேரம் எமிலி நம்மோடு உயிரோடு இருந்தி ருப்பார் என்று எமிலியின் உடல்நல மருத்துவர் ஜேம்ஸ் கூறினார்.
வீட்டில் பலமுறை மருத்து வரை அணுகவும், மருத்துவ மனைக்கு செல்லவும் அழைத்தும் கூட எமிலி மறுத்தி ருக்கிறார்.
தனக்கு ஒன்று மில்லை என்பது போல இருந்தி ருக்கிறார். குழந்தை மனம் மாறாத பெண் என்பதால் என்னவோ, தன் மன நிலையின் காரண மாகவே மரண மடைந்து விட்டார்.
தனக்கு ஒன்று மில்லை என்பது போல இருந்தி ருக்கிறார். குழந்தை மனம் மாறாத பெண் என்பதால் என்னவோ, தன் மன நிலையின் காரண மாகவே மரண மடைந்து விட்டார்.
ஓர் நாள் அதிகாலை 4 மணிய ளவில் எமிலின் பெற்றோர், எமிலி சுயநினை வின்றி பாத்ரூமில்
விழுந்துக் கிடப்பதை கண்டு அதிர்ச்சி யுற்றனர். மற்றும் அவரது வயிறு பகுதி மிகவும் வீங்கிய அளவில் இருந் துள்ளது.
மற்றும் கீழ் இடுப்பு பகுதியும், பிறப்புறப்பு எலும்பு பகுதி யிலும் வீங்கியி ருந்ததை கண்டு அவரது தாய் அதிர்ச்சி அடைந் துள்ளார்.
பிறகு அருகில் இருந்த மருத்துவ மனையில் எமிலி இறந்து விட்டதாக கூறி விட்டனர்.
மலச் சிக்கலை மிக எளிதாக எடுத்தக் கொள்ள வேண்டாம். உங்கள் உடலில் இருக்கும் கழிவுகளை அகற்றும் செயல்பாடு தான் இது.
இதில் பிரச்சனை ஏற்பட்டால், கழிவுகள் உங்கள் உடலிலேயே தங்கி விடும். இதனால் பல உடல்நல பிரச்ச னைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.
இதில் பிரச்சனை ஏற்பட்டால், கழிவுகள் உங்கள் உடலிலேயே தங்கி விடும். இதனால் பல உடல்நல பிரச்ச னைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.
மிகவும் ஆரோக்கியமான 20 உணவுகள் !
மற்றும் மற்ற உடல் பாகங் களையும் இது பாதிக்கும் அபாயம் இருக்கிறது என்று கூறி யுள்ளனர்.
எனவே, உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் மீது இந்த விஷய த்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்து வர்கள் கூறுகிறா ர்கள்.
எனவே, உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் மீது இந்த விஷய த்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்து வர்கள் கூறுகிறா ர்கள்.