(Global Positing System) ஆனது செய்மதி யூடான (செயற்கைக் கோள் வழியாக) வழி காட்டல் முறையாகும். இதில் 24 இற்கு மேற்பட்ட அமெரிக்க செய்மதிகள் பூமிக்கு இடத்தின் நிலைகளை மின்காந்த அலை வீச்சாக வழங்கிக் கொண்டி ருக்கும்.
இந்த இலவச அலை வீச்சுக் குறிப்புகளைப் பெற்று அதிலிருந்து பூமியின் இடத்தைக் காட்டுவது தான் பூமியில் இடம் காட்டும் கருவி அகும்.
தூரயா போன்ற கருவிகளில் இது காணப் பட்டாலும் இதன் துல்லிய த்தன்மை யானது இதற்கெனத் தயாரிக்கப் பட்ட கருவி களிலும் குறைவா னதாகும்.
GPS ஆனது இன்று வான் கடல் தரைப் பயணங்க ளிற்கு இன்றியமை யாத கருவியாக விளங்கு கின்றது.
இது நாடுகளின் படங்களை உருவாக்கு வதிலும். மற்றும் நில அமைப்பு நில அளவைகளை மேற்கொள் வதிலும் மிக முக்கிய பங்கு வகிக்கி ன்றது.
பயணங்கள்
GPS உதவியுடன் பாதை தவறாத பயணங்களை மேற் கொள்ள முடிகின்றது. மலிவான GPS மடிக்கணினி களுடனோ அல்லது PDA உடனோ தொடர்பாடி இடங்களை உடனுக்குடன் வழங்கி வருகின்றது.
நில அளவை
மிக விலை கூடியதும் மிகத் துல்லிய துமான GPS நில அளவையாள ர்களால் பயன் படுத்தப் படுகின்றது.
இடம் சார்ந்த குறிப்பு தரும் சேவைகள்
இத்துடன் கடல் மட்டத்திலிரு ந்தான உயரத்தைக் காண வேண்டும் எனில் ஆகக் குறைந்தது 4 செய்மதிக ளேனும் தேவைப்படும்.
மிக விலை கூடியதும் மிகத் துல்லிய துமான GPS நில அளவையாள ர்களால் பயன் படுத்தப் படுகின்றது.
இடம் சார்ந்த குறிப்பு தரும் சேவைகள்
GPS நகர்பேசிகளில் வழி தேடும் பொழுது அவ்விடத்திற்கு அருகே உள்ள கடைகள் உணவகங்கள் மருத்துவ மனைகள் போன்ற பயனுடைய செய்திக ளையும் குறிப்புகளையும் தரும்.
தொழில்நுட்பத் தகவல்கள்
தொழில்நுட்பத் தகவல்கள்
செய்மதியில் இருந்து வரும் சமிக்கை (Signal) எடுக்கும் நேரத்தைக் கொண்டே இடத்தைக் கணிக்கினறது.
எனவே ஓர் இடத்தின் அகலாங்கு நெட்டாங்கு ஆகியவறைத் தீர்மானிப்பதற்கு ஆகக் குறைந்தது 3 செய்மதிக ளேனும் தேவைப் படும்.
இத்துடன் கடல் மட்டத்திலிரு ந்தான உயரத்தைக் காண வேண்டும் எனில் ஆகக் குறைந்தது 4 செய்மதிக ளேனும் தேவைப்படும்.
Tags: