98 வீதம் முஸ்லிம் சனத்தொகை முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட மத்திய ஆசிய நாடான தஜகிஸ்தானில் குழந்தை களுக்கு அரபு மொழியில் பெயர் வைப்பதை
தடை செய்யும் சட்டமூலம் ஒன்று பாராளு மன்றத்தில் கொண்டு வரப்பட வுள்ளது. தஜகிஸ் தானில் ஏற்கனவே முஸ்லிம் ஆண்கள் தனது தாடியை மழிக்க கட்டாயப் படுத்தப் பட்டிருப் பதோடு,
சிறுவர்கள் பள்ளி வாசலுக்கு செல்ல தடை மற்றும் ஹிஜhப் அணியும் பெண்கள் விலை மாதர்களாக அரசியல் அடையாளப் படுத்தப்பட்டு வருகின்றனர்.
தவிர அங்கு சுயாதீன பள்ளி வாசல்கள் மூடப்பட்டு வெளி நாடுகளில் இஸ்லாமிய கல்வி பயிலும் மாண வர்களுக்கு நாடு திரும்பும்படி உத்தர விடப் பட்டுள்ளது.
இந்நிலையில் அரபு மொழியில் உச்சரிக் கப்படும் பெயர்களை தடை செய்ய சட்ட மூலம் கொண்டு வரும்படி தஜகிஸ்தான் ஜனாதிபதி எமோமலி ரஹ்மொன் பாராளு மன்றத்திற்கு உத்தர விட்டுள்ளார்.
“இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின் பதிவு திணைக்களங்கள் உள் நாட்டு கலாசாரத்திற்கு அந்நியமான பெயர்களை பதிவு செய்யாது” என்று அந்நாட்டு நீதித் திணைக்கள
அதிகாரி ஜலோலித்தீர் ரஹிமான் குறிப்பிட்டுள்ளார். எனினும் சட்டமூலம் நிறை வேற்றப்பட்ட பின்னர் பிறக்கும் குழந் தைகளுக்கு மாத்திரமே இது நடைமுறைப்படுத்தப்படும்.
98 வீதம் முஸ்லிம் சனத்தொகை கொண்ட தஜகிஸ்தானில் கடந்த 70 ஆண்டு சோவியட் ஆட்சியின் தாக் கத்தால் அங்கு நாத்திக அரசே ஆட்சியில் இருந்து வருகிறது