எகிப்தின் கிஸா பிரமிடுகளில் அருகே நின்று பெண்கள் சிலர் ஆபாசமாய் படம் பிடித்து வருவது அந்நாட்டு மக்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலக ஏழு அதிசயங்களில் ஒன்றாக போற்றப்படும் பிரமிடுகள் மிக விந்தையான, இன்னும் முற்றிலுமாக அறிந்து கொள்ளப்படாத மர்மங்களை உள்ளடக்கியது.
இந்த பிரமிடுகள் இரண்டரை டன் எடையுள்ள தனி சுண்ணாம்பு பாறை கற்களால் எழுப்பப் பட்டது. இதில் புகழ் பெற்ற பிரமிடு என்பது அந்நாட்டின் கிஸா பிரமிடு ஆகும்.
இந்த பிரமிடு அருகே நின்று சிலர் ஆபாச வீடியோ எடுத்த விவகாரம் தற்போது சர்ச்சையை கிளப்பி யதுடன், எகிப்து நாட்டவரை கோபத்தில் ஆழ்த்தி யுள்ளது.
ஆங்கில மொழிப் பெயர்ப்புடன் ரஷ்யர்கள் எடுத்த இந்த ஆபாச படம் தற்போது 3 ஆபாச தளங்க ளில் இடம் பெற்றுள்ளது.
இது மட்டு மின்றி ஆபாச நடிகை ஒருவர் நாட்டின் வரலாற்று சின்னமாக விளங்கும் இடங்களில் உடை யில்லாமல் நடமாடியதும் படம் பிடிக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பாக எகிப்து வழக்கறிஞர் ஒருவர் மூத்த பொலிஸ் அதிகாரி யிடம் புகார் கொடுத்து உள்ளார்.
மேலும் உலக பிரசித்தி பெற்ற இந்த உலக அதிசய இடத்தில் இழிவுப் படுத்தும் வகையில் பல செயல்கள் நடந்துள்ளதால்,
இங்கு 24 மணி நேரமும் கண் காணிக்க கண் காணிப்பு கமெரா நிறுவப்பட வேண்டும் என கோரி உள்ளார்.
இது குறித்து எகிப்து அமைச்சர் மம்தாக் அல்-தமடி கூறுகை யில், ஆபாச பட்டத்திற்கு உரிய சில வெளிப் படையான காட்சிகள் இங்கு சட்டத்துக்கு புறம்பாக எடுக்க பட்டு உள்ளது.
கிசா கல்லறை க்குள் சுற்றி பார்க்க வந்த் சில வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இத்தகைய செயலில் ஈடுபட்டு உள்ளனர் என கூறியுள்ளார். தற்போது இந்த சம்பவம் தொடரபாக எகிப்து அரசு விசார ணைக்கு உத்தர விட்டுள்ளது.