பொது இடத்தில் வைத்து குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டுவதை ஆதரித்து, அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பெரும் எண்ணிக்கையான பொதுமக்கள் பகிரங்கமாக தாய்ப்பாலுட்டிய நிகழ்வுகள் அண்மையில் நடைபெற்றன.
நியூயோர்க் நகர தாய்ப்பாலூட்டல் தலைமைத்துவ பேரவையினால் இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.