விடுப்பில் வந்து திரும்பா விட்டால் சவூதி செல்ல முடியாது !

0 minute read
குறிப்பிட்ட தேதிக்குள் ரீ-என்ட்ரி தவறினால் மூன்று வருடங்களுக்கு சவூதியில் தடை. சவூதியில் வேலை செய்யும் வெளி நாட்டினர் லீவில் ஊர் செல்லும் போது ரீ-என்ட்ரி விசாவில் குறிப்பிட்ட தேதிக்குள் சவூதி திரும்பி விட வேண்டும்.
விடுப்பில் வந்து திரும்பா விட்டால் சவூதி செல்ல முடியாது !
அவ்வாறு திரும்பி வராத வர்கள் மறுபடியும் சவூதிக்கு வருவதற்கு மூன்று வருடங் களுக்கு தடை என்று பாஸ் போர்ட் டிபார்ட் மென்ட் டைரக்டர் அறிவித் துள்ளார்.
Tags:
Today | 19, March 2025
Privacy and cookie settings