இந்த சுறா மீனை பிடித்துள்ள விஞ்ஞானிகள், இதன் பல பாகங்களை வெட்டி வெடுத்து ஆய்வு செய்து வருகிறார்கள்.
இருதயம், ஈரல் அதன் கண்கள் என்று பல உறுப்புகளை அவர்கள் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள்.
இறுதியில் இறைச்சி வெட்டிக் கூடிய நபர்களை பிடித்து தான் இந்தச் சுறாவை கூறு போட்டு உள் பாகங்களை பார்வையிட்டுள்ளார்கள்.
3 மெற்றிக் தொன் எடையுள்ள இந்தச் சுறாமீனின் நீளம் 6 மீட்டர் என்றால் நம்புவீர்களா?
சாதாரணமாக 1 மீட்டர் நீளம் கொண்ட சுறா மீன் ஒரு நபரை அப்படி அப்படியே இழுத்துச் செல்லும் வல்லமை படைத்தது.
இது அது போல 6 மடங்கு பெரியது. இதனிடம் அகப்பட்டால் மீள்வது என்பது அரிதிலும் அரிது.