உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடாக சீனா திகழ்கிறது. 2013-ம் ஆண்டு நிலவரப்படி, சீனாவின் மக்கள் தொகை 135 கோடி ஆகும். அங்கு ஒரு தம்பதி, ஒரு குழந்தை என்ற கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆனால் 29 மாகாணங்கள் இந்த கொள்கையை சற்றே தளர்த்தி உள்ளன. அங்கு கணவர், மனைவி இருவரில் ஒருவர் அவர்களது பெற்றோருக்கு ஒரே குழந்தையாக இருந்தால்,
இந்த நிலையில், சீனாவில் எல்லா தம்பதியரும் 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி தருவது பற்றி அந்த நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது. இந்த நடமுறை அடுத்த ஆண்டு நடமுறைப்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
அந்த தம்பதியர் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்துக் கொள்ளலாம். இதே போன்று சிறுபான்மையினருக்கு, ஒரு தம்பதியர், ஒரு குழந்தை கொள்கை பொருந்தாது.
இந்த நிலையில், சீனாவில் எல்லா தம்பதியரும் 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி தருவது பற்றி அந்த நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது. இந்த நடமுறை அடுத்த ஆண்டு நடமுறைப்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.