தற்போது ஐக்கிய அரபு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி கடந்த ஆண்டு மே மாதம் ஆட்சி்ப் பொறுப்பேற்ற பிறகு இதுவரை 15 மாதங்களில் 25 நாடுகளுக்கு சென்றுள்ளார்.
அவர் சென்ற நாடுகளின் பட்டியல் பின்வருமாறு:-
நாடுகள்
|
வருடம்/மாதம்
| |
1
|
பூட்டான்
|
ஜூன் 15-16, 2014
|
2
|
பிரேசில்
|
ஜூலை 14-16, 2014
|
3
|
நேபால்
|
ஆகஸ்டு 3-4, 2014
|
4
|
ஜப்பான்
|
ஆகஸ்டு 30-செப்டம்பர் 3, 2014
|
5
|
அமெரிக்கா
|
செப்டம்பர் 26-30, 2014
|
6
|
பிஜி
|
நவம்பர் 9, 2014
|
7
|
மியான்மர்
|
நவம்பர் 11, 2014
|
8
|
ஆஸ்திரேலியா
|
நவம்பர் 12-13, 2014
|
9
|
நேபால்
|
நவம்பர் 25-27,2014
|
10
|
சிசெல்ஸ்
|
மார்ச் 10-11, 2015
|
11
|
மொரிசியஸ்
|
மார்ச் 12, 2015
|
12
|
இலங்கை
|
மார்ச் 13-14, 2015
|
13
|
பிரான்ஸ்
|
ஏப்ரல் 9-11, 2015
|
14
|
ஜெர்மனி
|
ஏப்ரல் 12-14, 2015
|
15
|
கனடா
|
ஏப்ரல் 14-17, 2015
|
16
|
சீனா
|
மே 14-16, 2015
|
17
|
மங்கோலியா
|
மே 17-18, 2015
|
18
|
கொரியா
|
மே 18-19, 2015
|
19
|
வங்காளதேசம்
|
ஜூன் 6-7, 2015
|
20
|
உஸ்பெகிஸ்தான்
|
ஜூலை 6-7, 2015
|
21
|
கஜகஸ்தான்
|
ஜூலை 7-8, 2015
|
22
|
ரஷ்யா
|
ஜூலை 8-10,2015
|
23
|
துர்க்மேனிஸ்தான்
|
ஜூலை 10-11, 2015
|
24
|
தஜகிஸ்தான்
|
ஜூலை 12-13, 2015
|
25
|
ஐக்கிய அமீரக நாடுகள்
|
ஆகஸ்டு 16-17, 2015
|