உலகில் முஸ்லிம்களுக்கு எதிராக நடை பெறுகின்ற அடக்கு முறைகளால் வெறுப்படைந்து உணர்ச்சி வசபட்டு உலகில் எதாவது ஒரு மூலையில் ஒரு முஸ்லிம்
போதிய மார்க்க அறிவு இல்லாமல் எதாவது அசம்பாவித சம்பவங்களை நிகழ்த்தி விடும் போது, அதை பிடித்து கொண்டு முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும்
இஸ்லாத்தை தீவிர வாத மார்க்கமாகவும் சித்தரிப்பதில் உலக அளவிலும் இந்திய அளவிலும் மீடியாக்கள் அதிக ஆறுவம் காட்டுகின்றன..
ஆனால் உலகின் அதிபயங்கர தீவிர வாதிகளான யுதர்கள் மற்றும் இந்துதுவாவினர் அரங்கேற்றும் தீவிர வாத செயல்களை இந்த மீடியாக்கள் தேவையான அளவிர்கு வெளிச்சம் போட்டு காட்டுவதில்லை.
இதோ உலகில் நாகரீக சமூதாயாம் வெட்கி தலைகுனியும் அளவிர்கு ஒரு அதிபயங்கர தீவீர வாத செயலை இஸ்றேலின் யுதர்கள் அரங்கேற்றி யுள்ளனர்.
இந்த செயலை ஒரு முஸ்லிம் செய்திந்தால் உலக மீடியாக்களும் இந்திய மீடியாக்களும் இஸ்லாத்திர்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக ஒரு சிந்தனை பயங்கரவாத போரையே தொடுத்திருக்கும்.
ஆம் இஸ்றேலின் யுத பயங்கரவாதிகள் அரங்கேற்றிய உலகத்தையே அதிர வைக்கும் தீவிரவாத செயல் இது தான் .
பால் மணம் மாற ஒரு பச்சிளம் சிறுவனை அவன் முஸ்லிம் என்ற காரணத்திர்காக ஒரு வீட்டில் அடைத்து வைத்து
அவனை அணு அணுவாய் சித்திரவதை செய்து எரித்து கொன்றுள்ளனர் இஸ்றேலின் யுத பயங்கரவாதிகள் .
இது தொடர்பான தகவல்கள் சமூக வலை தளங்களில் உருவாகி உலகில் உள்ள மனிதாபிமானம் மிக்க அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது .
இஸ்றேலின் மோசாத் உளவு அமைப்பால் பயிர்ச்சிக்க படும் இந்துதுவ பயங்கரவாதிகளும் இது போன்ற மனிதாபி மானமற்ற பயங்கரவாத செயல்களை அரங்கேற்றுவதில் வல்லவர்கள் இஸ்றேலின் நடந்துள்ள
இந்த பயங்கரவாதம் யுதர்களின் உண்மை முகத்தையும் அவர்களால் பயிர்ச்சிக்க படும் இந்துதுவ வெறியர்களின் சுயரூபத்தை வெளிபடுத்தி யுள்ளது.. நன்றி : சையது அலி பைஜி