லேப்டாப்கள் மற்றும் கணினிகளின் விலை மிகவும் குறைந்திருப்பதை, அவ் வப்போது நாளிதழ், தொலைக்காட்சி விளம்பரங்கள் திரும்பத் திரும்ப அறிவி த்தாலும்,
அல்லது டிஓஎஸ் (Dos) போன்ற ஆபரேட்டிங் சிஸ்டத்துடன் வருகின்றன. ஏனெனில் சட்டபூர்வமான மைக்ரோசாஃப்ட் ஆபரேட்டிங் சிஸ்டம் (Authorised Microsoft Operating System) மற்றும் அதன் வேர்ட் (Word),
எக்செல் (Excel) ஆகியவற்றுடன் ஒரு கணினி அல்லது லேப்டாப் தயாரிக்க வேண்டு மென்றால், அதன் விலை தற்போதைய குறைந்த விலை கணினிகளின் விலையை காட்டிலும் 20 முதல் 35 சதவீதம் வரை அதிகரிக்கும்.
அவற்றை வாங்குபவர்கள் பயன்பெறுவார்களா என்பது அலசப் பட வேண்டிய விஷயம். அனைத்து குறைந்த விலை லேப்டாப்களும் லினக்ஸ் (Linux)
அல்லது டிஓஎஸ் (Dos) போன்ற ஆபரேட்டிங் சிஸ்டத்துடன் வருகின்றன. ஏனெனில் சட்டபூர்வமான மைக்ரோசாஃப்ட் ஆபரேட்டிங் சிஸ்டம் (Authorised Microsoft Operating System) மற்றும் அதன் வேர்ட் (Word),
எக்செல் (Excel) ஆகியவற்றுடன் ஒரு கணினி அல்லது லேப்டாப் தயாரிக்க வேண்டு மென்றால், அதன் விலை தற்போதைய குறைந்த விலை கணினிகளின் விலையை காட்டிலும் 20 முதல் 35 சதவீதம் வரை அதிகரிக்கும்.
தற்போது கணினிகளில் பதிவு செய்து தரப்படும் லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்ட ம் இலவசம் தான் என்றாலும், அதனை பரமாரிக்க ரெட் ஹேட் (Red Heat)
அல்லது நாவெல் (Novell) ஆகியவை மூலம் நிர்மாணம் செய்தால் மட்டுமே பலனளிக் கும். ஆனால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும்.
இது தவிர இந்தியாவில் கணினி பயன்படுத்தும் 22 மில்லியன் மக்களில், 95 சதவீதத்தினர் மைக்ரோசாப்ட் ஆபரேட்டிங் சிஸ்டத்தையே பயன் படுத்துகின்றனர்.
இதில் 70% மைக்ரோசாப்ட் ஆபரேட்டிங் சிஸ்டம் மற்றும் 90% மைக்ரோசாப்ட் ஆஃபீஸ் ஆகியவை கள்ளத் தனமாக நகல் செய்யப் பட்டவைகளே என்ற தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது

இதனிடையே அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு நிறுவனம் கிரெடிட் கார்டு சைஸில் கம்ப்யூட்டர் ஒன்றை உருவாக்கி வருகிறது.
வெறும் 570 ரூபாய்க்கு (அமெரிக்க மதிப்பில் 9 டாலர்) கிடைக்கும் இந்த கம்ப்யூட்டர் விரைவில் சந்தைக்கு வருகிறது.
பாக்கெட் சிப் என்றழைக்கப்படும் இந்த கம்ப்யூட்டர், 1 ஜிகாஹெர்ட்ஸ் (1 Ghz) பிராஸசரும், 512 எம்.பி. ராமும் (512 MB RAM), 4 ஜி.பி. ஆன்போர்டு சேமிப்பும் கொண்டதாக இருக்கும்.
இதில் நெட்வொர்க்கிங் தொழில் நுட்பங்களான வை-பை மற்றும் ப்ளூடூத்தும் இடம்பெற்றிருக்கும்.
லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் மூலம் இந்த கேட்ஜட் இயங்கும் என்றும் அடிப்படை காம்போசைட் கனெக்டரைக் கொண்டு மானிட்டருடன் இது இணைக்கப்படும் எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
வரும் 2016 ஆம் ஆண்டு இந்த கம்ப்யூட்டர் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
எனினும் விலை மிக மலிவாக உள்ளதால், கம்ப்யூட்டரில் உள்ள சிப்பானது, மிகவும் அடிப்படையான மதர்போர்டை கொண்டதாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது