60 - 70 முதியவர்களுக்கு ஹஜ் செய்ய வசதி | 60 - 70 seniors facility to Hajj !

0 minute read
60 முதல்  70 வயது நிரம்பிய முதியவர்கள் முஸ்லிம் களின் கடமை யான ஹஜ்ஜை செய்ய எந்த வித வசதியும் இல்லாமல் இருப்பவர் களுக்கு நிதி வசதி செய்து கொடுக் கிறது சவூதி அரசு .
சவூதி அரேபியாவின் ஜெத்தாவில் உள்ள முஹம்மது நேசனல் குரூப் 60 முதல்  70 வயது நிரம்பிய முதியவ ர்களுக்கு நிதி நிலைமை கள் காரணமாக ஹஜ் செய்ய தவறினால், 

அவர்களுக்கு இலவசமாக ஹஜ் செய்வத ற்கான ஏற்பாடு களை செய்து தருகிறது. அத்தகை யவர்கள் தொடர்பு கொள்வதற்கு : - 0096626919999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
Tags:
Today | 19, April 2025
Privacy and cookie settings