சிங்கப்பூர், மலேசியா 'பேகேஜ்' டூருக்கு கிரெடிட் கார்டு மூலம் பணத்தை கொடுத்து விட்டு அதை திரும்ப பெற்று விட்டார்கள் என்று
சென்னை அண்ணாசாலை போலீஸ் நிலைய படியெறி இருக்கிறார் ஸ்ரீ டிராவல்ஸ் உரிமையாளர் இளந்திரையன். அவரிடம் பேசினோம்.
"சென்னை ஆயிரம் விளக்கு, அண்ணா சாலையில் ஸ்ரீ டிராவல்ஸ் நடத்தி வருகிறேன்.
கடந்த மே மாதம் 25ஆம் தேதி முதல் ஜூன் 2ஆம் தேதி வரை சிங்கப்பூர், மலேசியா ஆகிய இடங்களுக்கு பேக்கேஜ் டூருக்கு ஏற்பாடு செய்தேன்.
கடந்த மே மாதம் 25ஆம் தேதி முதல் ஜூன் 2ஆம் தேதி வரை சிங்கப்பூர், மலேசியா ஆகிய இடங்களுக்கு பேக்கேஜ் டூருக்கு ஏற்பாடு செய்தேன்.
அதில் சென்னையை சேர்ந்த சுசித்திரா என்ற பெண்ணும், அவருடைய குழந்தையும்,
சுசித்திராவின் குடும்ப நண்பர் பெங்களூரை சேர்ந்த அண்ணாமலை உள்பட 4 பேரும் டூருக்கு சென்றனர்.
இவர்களிட மிருந்து 3 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் கட்டணமாக பெற்றேன். கிரெடிட் கார்டு மூலம் 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கொடுத்தனர்.

சிங்கப்பூரில் மூன்று நாட்களும், மலேசியாவில் 2 நாட்களும் தங்கி இருந்தனர். அவர்களுக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்தேன்.
டூர் சென்ற இடத்தில் சுசித்திரா பிரச்னை செய்ததாக எனக்கு இ-மெயில் மூலம் தகவல் கிடைத்தது.
அதை சமாளித்து பேக்கேஜ் டூரை முடித்து அனைவரும் ஊருக்குத் திரும்பினர்.
அதை சமாளித்து பேக்கேஜ் டூரை முடித்து அனைவரும் ஊருக்குத் திரும்பினர்.
ஊருக்கு திரும்பியதும் சுசித்திராவும், அண்ணா மலையும் கிரெடிட் கார்டு மூலம் எனக்கு கொடுத்த 3 லட்சத்து 30 ஆயிரம் பணத்தை திரும்ப பெற திட்ட மிட்டுள்ளனர்.
இதற்கு உறுதுணையாக சம்பந்தப்பட்ட வங்கியில் சில ஊழியர்களும் இருந்துள்ளனர்.
என்னுடைய அக்கவுண்டி லிருந்து ஜூன் 16ஆம் தேதியும், ஜூலை 2ஆம் தேதியும் 3 லட்சத்து 30 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளது.
என்னுடைய அக்கவுண்டி லிருந்து ஜூன் 16ஆம் தேதியும், ஜூலை 2ஆம் தேதியும் 3 லட்சத்து 30 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளது.
அந்த சமயத்தில் எனது அக்கவுண்டில் அந்தளவுக்கு பணமில்லை. இதன் காரணமாக எனது அக்கவுண்ட் இப்போது மைனஸ் பேலன்ஸில் இருக்கிறது.
இதுதொடர்பாக நான் அக்கவுண்ட் வைத்துள்ள தனியார் வங்கிக்கு எழுத்து பூர்வமாக புகார் கொடுத்தேன்.
மேலும், சென்னை அண்ணாசாலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன்.
மேலும், சென்னை அண்ணாசாலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன்.
வங்கி தரப்பையும், சுசித்திரா, அண்ணாமலை ஆகியோரையும் போலீஸார் விசாரணைக் காக அழைத்தனர்.
ஆனால் சுசித்திரா, அண்ணாமலை ஆகியோர் வரவில்லை. வங்கி தரப்பில் வந்தவர்கள் தங்களுடைய விளக்கத்தை போலீஸாரிடம் தெரிவித் துள்ளனர்.
என்னை மோசடி செய்தவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கா ததால் புகார் கிடப்பில் போடப்பட்டது.

இதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.
இந்த வழக்கில் விசாரணையை விரைந்து முடிக்குமாறு நீதிமன்றம் போலீஸாருக்கு உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்கில் விசாரணையை விரைந்து முடிக்குமாறு நீதிமன்றம் போலீஸாருக்கு உத்தரவு பிறப்பித்தது.
இது போன்று ஒவ்வொருவரும் செய்தால் கிரெடிட் கார்டு வர்த்தகத்தை எந்த அடிப்படையில் நம்ப முடியும்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு கிரெடிட் கார்டு மூலம் பணம் வாங்குவதை தவிர்த்து விட்டேன்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு கிரெடிட் கார்டு மூலம் பணம் வாங்குவதை தவிர்த்து விட்டேன்.
என்னுடைய அக்கவுண்ட் மைனஸ் பேலன்ஸில் இருப்பதால் அக்கவுண்ட்டில் செலுத்தப்படும்
பணம் அதில் வரவு வைக்கப் படுகிறது" என்றார் சோகத்துடன். அண்ணா மலையிடம் பேசினோம்.
பணம் அதில் வரவு வைக்கப் படுகிறது" என்றார் சோகத்துடன். அண்ணா மலையிடம் பேசினோம்.
"நான், பெங்களூரில் ஐ.டி துறையில் பணியாற்றி வருகிறேன்.
சுசித்திரா மூலம் தான் இந்த டிராவல்ஸ் ஏஜென்ஸி எனக்குத் தெரியும். டிராவல்ஸ் ஏஜென்ஸி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை.
சுசித்திரா மூலம் தான் இந்த டிராவல்ஸ் ஏஜென்ஸி எனக்குத் தெரியும். டிராவல்ஸ் ஏஜென்ஸி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை.
குடும்பத்தில் என்னோடு சேர்த்து 4 பேர் டூருக்கு சென்றோம். சிங்கப்பூரில் 4 பேருக்கு இரண்டு படுக்கைகள் கொடுத்தனர்.
சொன்ன இடங்களுக்கு எங்களை அழைத்துச் செல்ல வில்லை.
சொன்ன இடங்களுக்கு எங்களை அழைத்துச் செல்ல வில்லை.
டிராவல்ஸில் இரண்டு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் என்னிடம் கட்டண மாக வசூலித்தனர்.
அதில் ஒரு லட்சம் ரூபாய் கிரெடிட் கார்டு மூலம் கொடுத்தேன்.
அதில் ஒரு லட்சம் ரூபாய் கிரெடிட் கார்டு மூலம் கொடுத்தேன்.
மலேசியாவி லும், சிங்கப்பூரிலும் எங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியம் தொடர்பாக சென்னை யில் உள்ள ஸ்ரீ டிராவல்ஸிடம் புகார் தெரிவிக்க மெயிலும்,
போனிலும் தொடர்பு கொண்ட போது அவர்கள் எந்தவித பதிலும் அளிக்க வில்லை.
போனிலும் தொடர்பு கொண்ட போது அவர்கள் எந்தவித பதிலும் அளிக்க வில்லை.
டூருக்கு சென்ற இடத்தில் மெயிலும், போனுக்குமே நேரம் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
நாங்கள் மட்டுமல்ல இந்த டூரில் வந்த 13 பேரும் பாதிக்கப்பட் டுள்ளனர்.
எனவே, கிரெடிட் கார்டு பிரிவில் விவரத்தை சொன்னோம். உடனடியாக அவர்கள் நட வடிக்கை எடுத்துள் ளார்கள்.
எனவே, கிரெடிட் கார்டு பிரிவில் விவரத்தை சொன்னோம். உடனடியாக அவர்கள் நட வடிக்கை எடுத்துள் ளார்கள்.
இது தொடர்பாக நுகர்வோர் நீதிமன் றத்திலும் வழக்கு தொடர உள்ளோம்" என்றார். சுசித்திரா விடம் பேசினோம்.
"டூருக்கு ஏற்பாடு செய்தவர்கள் எங்களை எல்லா இடங்களிலும் அலைக் கழித்தனர்.
"டூருக்கு ஏற்பாடு செய்தவர்கள் எங்களை எல்லா இடங்களிலும் அலைக் கழித்தனர்.
குறிப்பாக சென்னையி லிருந்து சென்ற போது மலேசியா விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வைத்தனர்.
அன்றைய தினம் எங்களுக்கு மதிய உணவு வழங்க வில்லை.
அன்றைய தினம் எங்களுக்கு மதிய உணவு வழங்க வில்லை.
அதோடு இல்லாமல் சொன்ன இடங்களுக்கு எங்களை அழைத்துச் செல்ல வில்லை.
எந்தவித கம்யூனி கேசனும் இல்லா ததால் அங்கு தவித்தோம். இதை தட்டிக் கேட்டால் நடுரோட்டில் இறக்கி விட்டு செல்வதாக மிரட்டினார்கள்.
எந்தவித கம்யூனி கேசனும் இல்லா ததால் அங்கு தவித்தோம். இதை தட்டிக் கேட்டால் நடுரோட்டில் இறக்கி விட்டு செல்வதாக மிரட்டினார்கள்.
நேரமில்லாத காரணத்தால் சிங்கப்பூர் போலீஸில் புகார் கொடுக்கவி ல்லை.
இந்த பிரச்னைக்கு நாங்கள் தான் புகார் கொடுக்க வேண்டும். ஆனால் டிராவல்ஸ் ஏஜென்ஸி முதலில் புகார் கொடுத்து இருக்கி றார்கள்.
இந்த டூரில் சென்ற 13 பேரும் சம்பந்தப்பட்ட ஸ்ரீ டிராவல்ஸ் மீது புகார் கொடுக்க உள்ளோம்" என்றார்.
அண்ணாசாலை போலீஸாரிடம் கேட்டோம். "இளந்திரையன் கொடுத்த புகாரை விசாரித்து வருகிறோம்.
அண்ணாசாலை போலீஸாரிடம் கேட்டோம். "இளந்திரையன் கொடுத்த புகாரை விசாரித்து வருகிறோம்.
வங்கி தரப்பிலும், இளந்திரையன் குற்றம்சாட்டி உள்ள சுசித்திராவும், அண்ணா மலையும் எங்களுக்கு ஒத்துழைப்பு தரவில்லை.
பொதுவாக கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தி விட்டு அதை திரும்ப பெறுவது மோசடியாக கருதலாம்.
பொதுவாக கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தி விட்டு அதை திரும்ப பெறுவது மோசடியாக கருதலாம்.
இந்த புகாரிலும் கிரெடிட் கார்டு மூலம் பணம் கொடுக்கப்பட்டு அது திரும்ப வாங்கப்பட் டுள்ளதாக கூறப்பட் டுள்ளது.
விசாரணை க்குப் பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க முடியும்" என்றனர்.
சம்பந்தப்பட்ட தனியார் வங்கி தரப்பில் பேசியவர்கள், 'இது போன்று வங்கியின் உள் விவரங்களை எதையும் வெளியில் சொல்லக் கூடாது.
பொதுவாக ஒவ்வொரு தனியார் வங்கிகளும் தங்களுடைய வாடிக்கையா ளர்களுக்கு சாதகமாகவே நடந்து கொள்ளும்" என்றனர்... -எஸ்.மகேஷ்