கரப்ட் ஆன மெமரி கார்டை சரி செய்வது எப்படி?

மெமரி கார்டு திடீரென எரர் மெசேஜ் காட்டும் போது பயம் கொள்ள வேண்டாம், 
அனேகமாக அவற்றில் இருக்கும் தகவல்கள் தொலைய வாய்ப்புகள் குறைவு தான். 
உங்களிடம் கணினி மற்றும் கார்டு ரீடர் இருந்தால் கரப்ட் ஆன மெமரி கார்டை சுலபமாக சரி செய்து விடலாம்.

மென்பொருள் 

முதலில் டேட்டா ரிக்கவரி ப்ரோகிராம் ஒன்றை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்

Tags:
Privacy and cookie settings