முதலில் காபினெட் உடன் SMPS யை அசெம்பிள் செய்ய வேண்டும் . பின்னர் மதர் போர்டு ஐ காபினெட் உடன் இன்னைக்க வேண்டும் .
மதர் போர்டு காபினெட்டில் அசெம்பிள் செய்த வுடன் அதன் circuit எதுவும் காபினெட்டில் படாதவாறு சரி செய்து கொள்ள வேண்டும் .
அவ்வாறு சரி செய்யா விடில் ஷார்ட் circuit ஏற்பட்டு போர்டனது பழுதாகி விடும் .
ஆகவே போர்டு அசெம்பிள் செய்யும் போது மட்டும் அதிக கவனமு டன் இருக்க வேண்டும் . அடுத்ததாக போர்டில் ப்ரோசெஸரை இணைக்கவேண்டும் .
பொதுவாக ப்ரோசெச்சொரைன் ஒரு பக்கம் மட்டும் அம்புக்குறியிட்டு கட்டப் பட்டிருக்கும் . அதை கவனத்தில் கொண்டு போர்டில் ப்ரோசெஸரை இணைக்க வேண்டும் .
பின்னர் அதன் மேல் கூலர் ஃபேன் பொறுத்த வேண்டும் . கூலர் ஃபேன்பொருத்தும் போதே அதற்கான பவர் கேபிள் இம் பொருத்தி விட வேண்டும் .
ப்ரோசெசரின் வெகு அருகிலேயே அதற்கான பவர் source இருக்கும் . பின்னர் நினைவகத்தை பொறுத்த வேண்டும் .
பொருத்தும் போதும் நினைவகத்தின் கடியும் மதர் போர்டில் உள்ள காடியும் பொருந்துமாறு இணைக்க வேண்டும் . பின்னர் பிரான்ட் பநெல் கோன்னேக் டோர்கள் முழுவதையும் இணைக்க வேண்டும் .
மதர் போர்டு உடன் வரும் manual புக்கில் இதை பற்றி விரிவாக இருக்கும்.
இப் போது SMPS இல் உள்ள மதர் போர்டு க்கு பவர் கேபிள் ளை இணைக்க வேண்டும் . பின்னர் பவர் ஆன் செய்து ஒரு பீப் ஒலி கேட்டவுடன் பவர் ஆப் செய்யவும் .
அவ்வாறு ஒலி கேட்டல் நம் இனைத்த அணைத்து இணைப்புகளும் மிக சரி யாக இருக்கிறது என்று அர்த்தம் .
அவ்வாறு இல்லாமல் தொடர் ஒலி எழுபினா லோ அல்லது ஒலி எழுப்ப பட விட்டாலோ நாம் இணைப்பை சரி பார்க்க வேண்டும் .
ஒரு வேலை உங்கள் மதர் போர்டில் ஆன் போர்டு ஸ்பீக்கர் இல்லையெனில் நீங்கள் சரியாக இணைதிருந்தாலும் ஒலி வராது.
உங்களுக்கு,CPU வில் மானிடர் இணைத்த பின் நீங்கள் சரி பார்க்கலாம் . பின் ஹார்டிஸ்க் இணைக்க வேண்டும் .
இதனை இணைக்கும் போது இரண்டு பக்க ம் screw செய்வது அவசியம். பின்னர் டேட்டா கேபிள் மற்றும் பவர் கேபிள் இரண்டையும் இணைக்க வேண்டும் .
ஹார்டிஸ்க் இணைக்கும் முன் அதை சீரியல் நம்பர் நோட் செய்து கொண்டால் பின்னர் வாரேன்டி செக் செய்யும் போது ஹார்டிஸ்கை கழட்டி மாட்ட தேவை யில்லை .
அதன் பின் DVDடிரைவ் இணைக்க வேண்டும் .பின்னர் SMPS இல் இருந்து வரும் பவர் source ஐ ஹார்டிஸ்க் மற்றும் dvd டிரைவ் களுக்கு கொடுக்க வேண்டும் .
மதர் போர்டு பற்றிய எளிதான தகவல்
A-SATA
B-?
C-GPU
D-Heat Sink
E-LED F-?
G-PCIe Slot
H-Capacitors
I-PCI Exp Slots
J-AGP Port
K-Audio
L-Ethernet/Firewire
M-USB
N-VGA Port
P-PS/2 Ports
R-Jumpers
S-Coil
T-Power
U-CPU Socket
V-RAM
W-Resistors
X-Chip
Y-Floppy Disk Header
Z-Power
2-Jumpers
3-Battery
4-BIOS
5-IDE Port
6-IDE Port
B-?
C-GPU
D-Heat Sink
E-LED F-?
G-PCIe Slot
H-Capacitors
I-PCI Exp Slots
J-AGP Port
K-Audio
L-Ethernet/Firewire
M-USB
N-VGA Port
P-PS/2 Ports
R-Jumpers
S-Coil
T-Power
U-CPU Socket
V-RAM
W-Resistors
X-Chip
Y-Floppy Disk Header
Z-Power
2-Jumpers
3-Battery
4-BIOS
5-IDE Port
6-IDE Port
Tags: