2011ம் ஆண்டு ஐஸ்வர்யா தனுஷின் இயக்கத்தில் 3 படத்தின் மூலம் கோலிவுட்டில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத் ரவிசந்தர்.
பின் தொடர்ந்து, தனுஷஇன் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகும் படங்களுக்கு மட்டுமே தொடர்ந்து இசையமைத்து வந்தார்.
விஜய்யின் ‘கத்தி’ படத்துக்கு இசை அமைத்து முக்கிய இடத்துக்கு வந்தார். 4 வருடங்களில் 10 படங்களுக்கு இசை அமைத்து ‘ஹிட்’ பாடல்களை கொடுத்தி ருக்கிறார். அதன்பிறகு, தற்போது, வீரம் சிவா இயக்கத்திலான “தல 56″ படத்தி ற்கு இசையமைத்து வருகிறார்.
அனிருத்தின் இசை மற்றும் அவரது ஸ்டைல், அஜித்திற்கு மிகவும் பிடித்து விட்டதால், தல 57 படத்திற்கும் அனிருத்தே இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அவர் ‘நான் அஜீத் ரசிகன். அவருடைய படம் ரிலீஸ் ஆன முதல் நாளே தியேட்டருக்கு சென்று விடுவேன். விசில் அடித்து, காகிதங்களை வீசி அமர்க்களப்படுத்துவேன்.

இப்போது அவரது படத்துக்கே இசை அமைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது’ என்றார். ரஜினி பற்றி கேட்டபோது, அவர் எனது உறவினர். என் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கிறார்.
என்னுடைய ஒவ்வொரு இசை ஆல்பத்தையும் கேட்டு கருத்து சொல்வார். எனது வளர்ச்சிக்கு அவை பயன்படுகின்றன. ரஜினிதான் எனது ‘காட்பாதர்’. அவர் எனக்கு அளிக்கும் ஊக்கத்தால்தான் முன்னேறுகிறேன் என்றார்.