பேஸ்புக்கில் தானாக ப்ளே ஆகும் வீடியோவை நிறுத்த?

0 minute read
முதலில் Facebook இற்கு சென்று Login செய்து கொள்ளுங்கள் (Logout பன்னினாத் தானே நாங்க Login பன்றத்திற்கு என்று நீங்க நினைப்பது எனக்கு புரியிது...
பேஸ்புக்கில் தானாக ப்ளே ஆகும் வீடியோவை நிறுத்த?
விட்டுட்டு இரண்டாவது Step இற்கு போங்க பாஸ்!) இரண்டாவது, இங்கு சென்று Auto-Play Videos என்பதிற்கு நேரே இருக்கும் ON என்பதை OFF என்று மாற்றுங்கள். 
பேஸ்புக்கில் தானாக ப்ளே ஆகும் வீடியோவை நிறுத்த?
அவ்வளவு தான்! இனி Facebook இல் தானாக எந்த வீடியோவும் Play ஆகாது! உதவிக்கு படத்தை பாருங்கள்!
Tags:
Today | 13, March 2025
Privacy and cookie settings