7 மணி நேரத்தில் உலகின் எந்த மூலை யையும் தாக்க தயாராகும் அதி நவீன விமானத்தை தயாரிக்க ரஷ்யா திட்ட மிட்டுள்ளது. உலகின் எந்த மூலைக்கும் ஆயுதங் களையும், ராணுவ டாங்கி களையும்,
காலாட் படைக ளையும் அனுப்பி வைக்கும் ராட்சத சக்தி கொண்ட அதிநவீன விமானத்தை தயாரிக்க திட்ட மிடப் பட்டுள்ளது.
‘PAK TA’ என்ற பெயரில் தயாரிக் கப்படும் இந்த விமானம், சுமார் 400 ராணுவ டாங்கி களையும்,
அவற் றுக்கு தேவையான வெடிப் பொருட் களையும் ஒரே வேளையில் சுமந்து கொண்டு ஏழே மணி நேரத்தில் உலகின் எந்த மூலை யையும் சென்ற டைந்து விடும்.
மணிக்கு 2 ஆயிரம் கிலோ மீற்றர் வேகத்தில் வழியில் எங்கும் நிற்காமல் சுமார் 7 ஆயிரம் கிலோ மீற்றர் தூரம் வரையில் பறக்கும் வகையில் உருவாக்கப் படவுள்ள

இந்த விமானம், 200 டன் எடை கொண்ட பொருட் களை சுமந்து செல்லும் வல்லமை கொண்ட தாக இருக்கும் என ரஷ் யாவின் ராணுவ தொழில் கமிஷன் சமீபத்தில் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.