காரின் வேகத்தை தானாக குறைக்கும் புதிய தொழில்நுட்பம் !

இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஐரோப்பாவில் வெளியாக இருக்கும் ஃபோர்டு எஸ்- மேக்ஸ் காரில் வேகத்தை கட்டுப் படுத்தும் புதிய தொழில் நுட்பம் பொருத்தப் பட்டுள்ளது.
காரின் வேகத்தை தானாக குறைக்கும் புதிய தொழில்நுட்பம் !

இன்டலி ஜென்ட் ஸ்பீடு மீட்டர் என்று அழைக்கப் படும் புதிய அம்சமானது இரு நேசன்ட் ஆட்டோ மோட்டிவ் தொழில் நுட்பங் களான ஸ்பீடு லிமிட்டர் மற்றும் டிராபிக் சைன் ரெக்கங்னி ஷன்களை கொண் டுள்ளது.

காரின் வேகத்தை தானாக குறைக்கும் புதிய தொழில் நுட்பம் டிராபிக் சைன் ரெக்கங்னிஷன் தொழில் நுட்பத்தில் காரின் முன்பக்கத்தில் கேமராவும் பின்புறம் ஒரு கேமரவும் கணினி யுடன் இணைக்கப் பட்டு முக்கிய குறியீடு களை பதிவு செய்யும்.

கடந்த சில ஆண்டு களாக சில கார்களில் குறியீடு களை கவனித்து அதற்கேற்ப எச்சரிக்கை களை டிஜிட்டல் டேஷ்போர்டில் காண்பி க்கும்.

இங்கு, ஃபோர்டு நிறுவனம் இரு தொழில் நுட்பங்க ளையும் இணைத்து வேக குறியீடு களை பார்த்து தானாக காரின் வேகத்தை குறைக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

Tags:
Privacy and cookie settings