பரவை முனியம்மாவுக்கு ஐந்து இலட்சம் கொடுத்தார் தனுஷ் !

அறுபது வயதில் நடிக்க வந்தார் பரவை முனியம்மா. வந்த சில ஆண்டு களில் நிறையப் படங்களில் நடித்தார். கடைசியாக மான்கராத்தே படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில் நடித் திருந்தார்.
 
இப்போது நோயுற்ற நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பொருளாதார ரீதியாகவும் சிரமப்படுவதாகச் சொல்லப் பட்டது.

இதனால் அவருக்கு சரத்குமார், விஷால் ஆகியோர் பணஉதவி செய்திரு ந்தனர். அதைத் தொடர்ந்து இப்போது தனுஷூம் பரவை முனியம்மா வுக்குப் பணஉதவி செய்திருக் கிறாராம்.

அவர்களைக் காட்டிலும் அதிகத் தொகையாக, ஐந்து இலட்சம் ரூபாயை பரவை முனியம் மாவுக்கு தனுஷ் கொடுத்திரு ப்பதாகச் சொல்லப் படுகிறது.

அந்தத் தொகையை அவரிடம் சேர்ப்பிக் கும்படி கொடுத்தனுப் பியிருப் பதாகச் சொல்லப் படுகிறது.

பரவைமுனியம் மாவுக்கு விஷால் சார்பில் உதவி செய்யப்பட்ட போது, அவர் மருத்துவ மனையில் படுத்திருப்பது போன்ற புகைப்படம் வெளி யானது.
 
அந்தப்பட த்தைப் பார்த்து அவருடைய நிலை யறிந்து இந்த உதவியை தனுஷ் செய்ததாகச் சொல்லப் படுகிறது.
Tags:
Privacy and cookie settings