நடிகர் அஜித்தை நெகிழ வைத்த சிறுவர்கள்!

0 minute read
தல அஜித் தன்னுடன் நடிக்கும் அனைவருடனும் நன்ற பழகும் குணம் கொண்டவர். இவரை பிடிக்காத நடிகர்களே இல்லை என்று சொல்லலாம்.
 ajith
இவர் தற்போது சிவா இயக்கத்தில் தல#56 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலை யில் மூன்றாம் கட்ட படப்பிடிப் பிற்காக காத்திருக்கும் அஜித், ஓய்வு நேரத்தில் காக்கா முட்டை படத்தை பார்த் துள்ளார்.

இதில் சிறுவர்களின் நடிப்பு அஜித்தை மிகவும் கவர்ந்ததால், உடனே படக்கு ழுவினர்களு க்கு போன் செய்து தன் வாழ்த்து க்களை கூறியுள்ளார். விரைவில் அந்த சிறுவர்களை அஜித் சந்திப்பார் என எதிர்ப் பார்க்கப் படுகின்றது.
Tags:
Privacy and cookie settings