உங்கள் குழந்தைகள் பொம்மைத் துப்பாக்கி வாங்கிக் கேட்கிறார்களா? சுண்டு விரலை உங்கள் நெற்றிப் பொட்டில் வைத்து டிஸ்ஸோ டிஸ்ஸோ என்று சப்தம் கொடுக் கிறார்களா?
விட்டத்தில் தொங்கிக் கொண்டு ஸ்பைடர்மேன் போல் தாவுகிறார்களா? பிற குழந்தைகளை கைகளால் தாக்கி விளையாடு கிறார்களா? என்னேரமும் சவுண்ட் எஃபெக்ட் கொடுக் கிறார்களா?
உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன் என்கிறார்களா? பெரியவர்கள் போல் பேசுகிறார்களா?
விட்டத்தில் தொங்கிக் கொண்டு ஸ்பைடர்மேன் போல் தாவுகிறார்களா? பிற குழந்தைகளை கைகளால் தாக்கி விளையாடு கிறார்களா? என்னேரமும் சவுண்ட் எஃபெக்ட் கொடுக் கிறார்களா?
கார்ட்டூன் கீச்சு குரலிலும் கனத்த வில்லன் சப்தத்திலும் பேசுகிறார்களா?
பாட்டு, குத்தாட்டம் இவற்றில் அதிக ஆர்வம் காட்டு கிறார்களா? புத்தகம் வாசிப்பது, படிப்பு, விளையாட்டு