மொபைல் போன் பேட்டரிகள் ஆங்காங்கே சூடாவதும் வெடிப்பதும் நடந்து கொண்டு தான் இருக் கின்றன. இப்படிப் பட்ட சூழ்நி லைகள் ஒரு சிலவே என்றாலும்
நமக்கு ஏற்படாமல் இருக்க மேற்கொ ள்ளப்பட வேண்டிய சில நடவடிக் கைகளை இங்கு காணலாம்.
நமக்கு ஏற்படாமல் இருக்க மேற்கொ ள்ளப்பட வேண்டிய சில நடவடிக் கைகளை இங்கு காணலாம்.
* மொபைல் போன்க ளுக்கு போன் நிறு வனங்கள் தரும் ஒரிஜினல் பேட்டரி களையே பயன்படுத்த வேண்டும்.
போனின் சார்ஜரும், போனைத் தயாரித்து வழங்கும் நிறுவன த்தின் சார்ஜராகவே இருக்க வேண்டும்.
* அதிக வெப்பம் உள்ள