டுவீட்டர்கள் அறிந்திராத டுவிட்டர் உண்மைகள்..!

மக்கள் தங்களது சமூகத்துடன் இணையம் மூலமாக இணைப்பில் இருக்க துவங்கப்பட்டது தான் டுவிட்டர்.
 டுவீட்டர்கள் அறிந்திராத டுவிட்டர் உண்மைகள்..!
2006 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த சேவையானது இன்று உலகளவில் மக்களிடையே பிரபலமாக இருக்கின்றது.

பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதே வேலையில் இந்த சமூக வலைதளம் குறித்து அவர்களுக்கு என்ன தெரியும் என்ற கேள்வியும் எழுகின்றது.

எல்லோர்க்கும் இந்த தளத்தினை பயன்படுத்த தான் தெரிந்திருக்கின்றது, 

ஆனால் இதை தவிற டுவிட்டர் குறித்து பலரும் அறிந்திராத சில வியப்பூட்டும் தகவல்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..

ஃப்ரென்ட்ஸ்டாக்கர் 

ஆரம்பகாலத்தில் டுவிட்டர் துவங்கப்பட முன் ஃப்ரென்ட்ஸ்டாக்கர் என்ற பெயர் சூட்ட பரிசீலனை செய்யப்பட்டது.
 டுவீட்டர்கள் அறிந்திராத டுவிட்டர் உண்மைகள்..!
சிகரெட் 

சிகரெட் மற்றும் மதுபானங்களை விட டுவிட்டர் அடிமைத்தனம் வாய்ந்ததாக சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

டிக்ஷனரி 

பெடரல் ப்யூரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷனில் டுவிட்டர் மொழி வழக்கத்தில் தனி அகராதியே இருக்கின்றது.

டுவீட் 
 டுவீட்டர்கள் அறிந்திராத டுவிட்டர் உண்மைகள்..!
2014 ஆம் ஆண்டில் ஒவ்வொரு நிமிடமும் சுமார் 350,000 டுவீட்கள் பதிவு செய்யப்பட்டன.

புத்தகம் 

ஒரு நாளில் சராசரியாக மேற்கொள்ளப்படும் டுவீட்கள் சுமார் 10 லட்சம் பக்கங்களை கொண்ட புத்தகமாக அச்சிட முடியும்.

ஸ்வீடன் 
டுவீட்டர்கள் அறிந்திராத டுவிட்டர் உண்மைகள்..!
ஸ்வீடன் நாட்டு டுவிட்டர் பக்கத்தினை அந்நாட்டு குடிமக்களில் ஒருவர் தினமும் கையாள அனுமதிக்கப்படுகின்றது.

அமெரிக்கா 

அமெரிக்கர்களின் ஒவ்வொரு டூவீட்'ம் லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் ஆவணமாக்குகின்றது.
டுவீட்டர்கள் அறிந்திராத டுவிட்டர் உண்மைகள்..!
சிஐஏ 

அமெரிக்க அரசாங்கத்தின் சிஐஏ தினமும் சுமார் 5 லட்சம் டுவீட்களை வாசிக்கின்றது.

தடை 

2009 ஆம் ஆண்டு முதல் சீனாவில் டுவிட்டர் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings