நீங்கள் எடுக்கும் பயண சீட்டுக்கு 40கிலோ லக்கேஜ்ஜும் 7கிலோ ஹேண்ட் லக்கேஜ் மட்டுமே அனுமதி. இதில் என்ன சந்தேகம்?எல்லா விமானத்திலும் இப்படித்தானே என்று கேட்கலாம்?
சில விமானங்களில் ஹேண்ட் லக்கேஜ் 10கிலோ இருந்தாலும் அனுமதி அளிப்பர். சவூதி அரேபியாவிலும் ஸ்ரீலங்கா கவுண்டரில் ஹேண்ட் லக்கேஜ் எடையை கண்டு கொள்வதில்லை.
இதையே ஆதாரமாக வைத்துக்கொண்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஊர் சென்ற எனது நண்பர் 9கிலோ ஹேண்ட் லக்கேஜ்ஜும் 39.65 லக்கேஜ்ஜும் எடுத்து சென்றார்.
ஸ்ரீலங்கா விமான நிலையத்தில் ஹேண்ட் லக்கேஜ்ஜை எடை போட்டு பார்த்து இரண்டு கிலோவுக்கு பணம் கட்ட சொல்லி இவரும் கட்டி விட்டார்.
அந்த விமானத்தில் சென்ற அனைவருமே எக்ஸ்ட்ரா ஹேண்ட் லக்கேஜ்ஜுக்கு பணம் கட்டி சென்றுள்ளனர்.
வளைகுடாவில் கண்டு கொள்ளாமல் விட்டு,விட்டு ஸ்ரீலங்காவில் மடக்கி விடுகின்றனர்.பொருட்களை எடுத்து வெளியிலும் போட முடியாமல்,பணமும் கட்ட முடியாமல் திணறிய சில பயணிகளும் தடுமாறுவதுண்டு.
கையில் பணமில்லை என்றால் சென்னை,மதுரை,திருச்சி இந்த விமான நிலையங்களில் பணம் கட்டினால் மட்டுமே ஹேண்ட் லக்கேஜ் கொடுப்பார்களாம்.
இந்த சிரமத்தை தவிர்க்க வேண்டுமென்றே உங்களின் நலம் கருதி இந்த பதிவு.