பெற்றோர்களின் கவனத்திற்கு !

0 minute read
1. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், “Good touch”, “bad touch” எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.
  பெற்றோர்களின் கவனத்திற்கு
2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம்,

எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணி விடாதீர்கள்.


3. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப் பட்டாலோ,

பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப் பட்டாலோ கவனம் தேவை.

4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தை களுடனோ அனுப்பினால், அந்த வாகன
 
Tags:
Privacy and cookie settings