ஜான்சன் ஜான்சன் பேபி பவுடரில் புற்றுநோய் ஏற்படுத்தும் பொருள் !

பிரபல ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தின் முலுந்த் தொழிற் சாலையில் அழகு சாதன பொருட்களை 


தயார் செய்யும் உரிமத்தை உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து வைத்துள்ளது.
ஜான்சன் அன்ட் ஜான்சன் குழந்தைகள் பவுடரின் 15 பேட்ச்களில் நச்சுத் தன்மை வாய்ந்த் பொருட்கள் இருந்தது கண்டுபிடி க்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 2007ம் ஆண்டு ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் மீது வழக்கு தொடரப் பட்டது.

குழந்தைகளு க்கு பயன்படுத் தப்படும் பவுடரை நச்சுத் தன்மை வாய்ந்த எதிலீன் ஆக்சடை கொண்டு

ஸ்டெரிலைஸ் செய்யப் படுவதால் பவுடரில் நச்சுத் தன்மை கொண்ட பொருட்கள் இருந்துள்ளன. 

இதை யடுத்து மும்பை முலுந்தில் உள்ள ஜான்சன் அன்ட் ஜான்சன் ஆலையில் அழகு சாதன பொருட்கள்

தயாரிக்கும் உரிமத்தை உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து வைத்துள்ளது.

இந்த உத்தரவு வரும் ஜூன் மாதம் 24ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்த விவகாரம் குறித்து உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் துணை கமிஷனர் கம்லேஷ் பி. 

ஷிண்டே கூறுகையில், புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய எதிலீன் ஆக்சைட் ஜான்சன் அன்ட் ஜான்சன் பேபி பவுடரில் அதிக அளவில் இருந்தது.


அதனால் தான் உரிமத்தை சஸ்பெண்ட் செய்தோம் என்று அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது
.
ஜோன்சன் & ஜோன்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்பு களான பேபி ஆயில், சாம்பு, பவுடர், சோப்பு இவைகள்

குழந்தை களுக்கு பயன்படுத்தும் மிக நம்பகமான தயாரிப்பு என்று மக்களால் காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது.
 
ஆனால் இந்த நிறுவன த்தின் தயாரிப்புகளை குழந்தை களுக்கு பயன்படுத் தினால் குழந்தை களுக்கு அலர்ஜி,

ஆஸ்மா, கேன்சர், போன்ற நோய்களையும் சில நேரங்களில் உடனே மரணத்தை கூட உண்டாக்க கூடிய அளவுக்கு ஆபத்தானது என்பது தெரிய வந்துள்ளது .

கேரளா உணவு தரக்கட்டுப் பாடு வாரியத்தில் இருந்து தொடரப்பட்ட வழக்குக்கு

பின்னர் இந்த கம்பெனி சிறிய கண்ணுக்கு தெரியாத எச்சரிக்கை வாசகத்தை அதில் பிரிண்ட் செய்துள்ளது.

இதை குழந்தைகள் தொட வேண்டாம் என்று எழுதி இருக்கிறார்கள். இதை குழந்தைகள் தெரியாமல் குடித்து விட்டாலோ


அல்லது சுவாசித்தாலோ பெரிய ஆபத்து உண்டாக்கும் என்று எழுதி வைத்திருக் கிறார்கள்.

குழந்தைக ளுக்கான தாயரிப்பு என்று சொல்லி விட்டு குழந்தை களை தொடவேண்டாம் என்று

சொல்வதில் இருந்து இதன் பயங்கர நச்சு தன்மையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த நிறுவன த்தின் தயாரிப்புகள் அனைத்தும் சுத்திகரிக்க படாத பெட்ரோல்களின் கழிவில் இருந்து தயாரிக்கப்ப டுவதாகும். 

இது குறித்து உலக அளவில் இயங்கும் சுகாதார நிறுவ னங்கள் இந்த நிறுவன த்தின் தயாரிப் புகளை புறக்க ணிக்கும் படி வேண்டுகோள் விடுத் துள்ளன.
இதில் வேடிக்கை என்ன வென்றால் Johnson & Johnson தயாரிப்பு களை உபயோகப் படுத்தி

அதன் மூலம் வரும் அலர்ஜி மற்றும் நோய்களுக்கு இந்த நிறுவனமே மருந்துக் களையும் தயாரித்து விற்கிறது.

எப்படி கம்ப்யூட்டர்களை தயாரித்து விற்று விட்டு, அந்த கம்ப்யூட்டரை ரிப்பேர் ஆக்க வைரஸ்களை பரப்புவதும்,


அதை சரி செய்ய என்று ஆண்டி வைரஸ் வாங்குங்கள் என்று வியாபாரம் செய்வதும் போன்ற

அதே கார்பரேட் கொள்ளை தான் மனித உயிர்களிலும் விளை யாடுகிறது. 

அதுவும் ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளின் உயிரோடும் விளையாடு கிறார்கள்.
பெற்றோர்களே உஷார்! இந்த நாசகார ஜோன்சன் & ஜோன்சன் தயாரிப்பு களை புறக்கணிப்போம்!

நமது குழந்தைகளை பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாப்போம்!
Tags:
Privacy and cookie settings