மைல்கல் கலரிலும் விஷயமிருக்கு !

சாலைகளில் உள்ள மைல்கல் மூலம் நாம் செல்ல வேண்டிய தூரத்தை மட்டுமல்ல... இன்னொரு விஷயத்தையும் தெரிஞ்சுக்கலாம்.
மைல் கல்லில் உள்ள கலரை வைத்து அது எந்த சாலை என்பதை அறிந்து கொள்ளலாம். இதோ தெரிஞ்சுக்கோங்க...


* மைல் கல்லில் மஞ்சள் மற்றும் வெள்ளை கலர் இருந்தால் அது தேசிய நெடுஞ்சாலை

* பச்சை மற்றும் வெள்ளை கலர் என்றால் மாநில நெடுஞ்சாலை
http://previews.123rf.com/images/arfabita/arfabita1304/arfabita130400058/18925344-Dwarka-Roadtrip-Gujarat-India-the-37-kilometers-Milestone-to-Dwarka-on-the-state-highway-25-which-ru-Stock-Photo.jpg

* நீலம் மற்றும் வெள்ளை கலர் இருந்தால் மாவட்ட சாலை

* பிங்க் அல்லது கருப்பு மற்றும் வெள்ளை நிறம் இருந்தால் ஊரக சாலை.
Tags:
Privacy and cookie settings