அருமருந்தாகும் இசை: ஆய்வில் தகவல் !

இசையை ரசித்துக்கேட்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
 
பிரித்தானிய மருத்துவ மனையில் சுமார் 7000 நோயாளி களிடம் மேற்கொள்ளப் பட்ட ஆய்வில், 

நோயாளி களின் தலை யணையில் பதிக்கப்பட்ட ஸ்பீக்கர்கள் மூலம் அவர்களுக்கு பிடித்த இசையை ஒலிபரப்பினர்.


இந்த புதிய முறையின் மூலம் இவர்களில் பெரும் பாலானவர்களின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்ட தாக தெரிய வந்துள்ளது.

இந்த இசை குறித்த ஆய்வு மயக்க மருந்து கொடுக்கப்பட்ட பின்னரும் நல்ல பலனை தந்தது, ஆய்வாளர் களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தி யுள்ளது.
 
பொதுவாக அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் மன அழுத்தம் மற்றும் வலியும் இசையால் குறைவ தாகவும் தெரிய வந்துள்ளது.
Tags:
Privacy and cookie settings