ஒரு காலத்தில் ஸ்மார்ட்போன் விற்பனை யில் கொடிகட்டிப் பறந்த பிரபல பிளாக்பெர்ரி நிறுவனம்
இப்போது மொத்த ஸ்மார்ட்போன் சந்தையில் 1 சதவீதத் திற்கும் குறைவான அளவே வாடிக்கை யாளர்களை பெற்றிருக் கிறது.
குறிப்பாக, 2013 துவக்கத்தில் வெளிவந்த பிளாக் பெர்ரியின் 10 வரிசை யிலான ஸ்மார்ட் போன்கள்
பெரிய அளவில் பாப்புலரான ஆப்ஸ்கள் இல்லாத காரணத்தி னால் ஆன்ராய்டு
மற்றும் ஆப்பிளுட