எதிர் காலத்தில் சுற்றுச் சூழலுக்கு உகந்த பேட்டரியில் இயங்கும் கார்களின் தொழில் நுட்பத்தை மேம்படுத் துவதில் பல முன்னணி கார் நிறுவன ங்கள் தீவிரமாக ஈடுபட் டுள்ளன.
இதையொட்டி ஆஸ்திரேலியாவை சேர்ந்த பைக் ரேசர் ரோப்பி மாட்டிசன் நீரி லும் நிலத்திலும் ஒரு பைக்கை ஓடக்கூடிய தயார் செய்து அதை ஓட்டியும் சாதனை புரிந்து உள்ளார்.
34 வயதாகும் சினிமா பைட்டரான மாட்டிசன் கேடிஎம் 350 சிசி நீரிலும் நிலத்தி லும் செல்லும் டர்ட் பைக்கால் இந்த சாதனி புரிந்து உள்ளார்.
2 வருடங்கள் மிக சிரமப்பட்டு இந்த சாதனையை அவர் புரிந்து உள்ளார். இதற் காக வீடியோ டிரைலர் ஒன்றையும் வெளியிட்டு உள்ளார்.
அதற்கு கனவுக்கு பின்னால் (Behind the Dream) என பெயரிட்டு உள்ளார். இதற்கு முன்னால் மாட்டோ என்கிற மாட்டிசன் பல் வேறு சாதனைகளை புரிந்து உள்ளார்.
அதற்கு கனவுக்கு பின்னால் (Behind the Dream) என பெயரிட்டு உள்ளார். இதற்கு முன்னால் மாட்டோ என்கிற மாட்டிசன் பல் வேறு சாதனைகளை புரிந்து உள்ளார்.
பாரீஸ் லாஸ் வேகாஸ் ஓட்டலின் 96 வது அடி உயரத்தில் இருந்து பைக் மூல ம் குதித்து உள்ளார். கிரிஸில் உள்ள 280 அடி அகலம் உள்ள கொரிந்த் கால்வா யை பைக் மூலம் தாண்டி சாதனை செய்து உள்ளார்.
இந்நிலையில் தஞ்சாவூரில் உள்ள பிரிஸ்ட் பல்கலைகழகத்தில் பயிலும் இறுதியாண்டு எஞ்சினியரிங் மாணவர்கள் 7 பேர் கொண்ட குழு புதிய பேட்டரி காரை கண்டு பிடித்திருந்தது குறிப்பிடத் தக்கது.
அந்த புதிய பேட்டரி கார் கூட நிலத்திலும், நீரிலும் செல்லும் வகையில் வடிவமைக்கப் பட்டிருந்தது.
அந்த புதிய பேட்டரி கார் கூட நிலத்திலும், நீரிலும் செல்லும் வகையில் வடிவமைக்கப் பட்டிருந்தது.
தரங்கம்பாடியிலுள்ள ஹைடெக் புராஜெக்ட் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் முரளி மற்றும் ஜெயராஜ் ஆகியோரின் வழி காட்டுதல் களின்படி இந்த புதிய காரை பிரிஸ்ட் பல்கலைகழக மாணவர்கள் உருவாக்கி இருந்தனர்.
இ-கார்போ என்று பெயரிடப் பட்டுள்ள அந்த புதிய கார் நிலத்தில் 30 கிமீ வேகத்திலும், நீரில் 15 கிமீ வேகத்திலும் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இரண்டு பேர் பயணம் செய்யும் வசதிகொண்ட அந்த கார் சூரிய சக்தி மின்சார த்தை சேமித்து இயங்கும் என்பதால் இரவில் கூட இதில் பயணம் செய்ய முடி ம் என்றனர் அந்த காரை வடிவமைத்த மாணவர்கள்.
வீடியோவுக்கு இங்கே செல்லவும்!
மேலும், சுற்றுச்சூழலுக்கு துளி கூட மாசு ஏற்படுத்தாது என்று கூறிய அவர்கள் உள்ளூரில் கிடைத்த பொருட்களை கொண்டு இந்த காரை வடிவமைத்த தாக தெரிவித்தனர்.
வெறும் ரூ.35,000 செலவில்தான் இந்த காரை உருவாக்கி யுள்ள தாக மாணவர்கள் கூறினர்.
வெறும் ரூ.35,000 செலவில்தான் இந்த காரை உருவாக்கி யுள்ள தாக மாணவர்கள் கூறினர்.