ஆலங்குளம் அருகே என்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வரும் ஒருவர் அக்கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவருடன் ஓட்டம் பிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள காளத்தி மடத்தை சேர்ந்தவர் சந்திரபழம் என்பவர் அவருடைய மகன் சுந்தர்ராஜ். இவர் ஆலங்குளம் பகுதியில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
அதே கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வருபவர் மாரிபுஷ்பம். இவர் ஆலங்குளம் அருகே வடக்குப் பூலாங்குளத்தைச் சேர்ந்தவர். இந்த நிலையில் உதவி பேராசிரியை மாரிபுஷ்பம், மாணவ ர் சுந்தர்ராஜ் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
சில தினங்களாக இவ்விருவரும் கல்லூரிக்கு வரவில்லை. வீட்டிலும் இல்லை. இதனால் அவர்களை தேட ஆரம்பித்தனர். இதுபற்றி பேராசிரியையின் தந்தை மனுவேல்ராஜ், ஆலங்குளம் போலீசில் புகார் கொடுத்தார்.
இதனிடையே மாணவன் சுந்தர்ராஜின் தாய் லீலாவதி கடையம் போலீசில் புகார் கொடுத்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பேராசிரியை மரியபுஷ்பம், மாணவர் சுந்தர்ராஜை தேடி வருகின்றனர்.
கல்லூரி மாணவருடன் பேராசிரியை மாயமான இந்த சம்பவம் குறித்து ஆலங்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.