Computer இல் இருந்து Bluetooth மூலம் Call எடுப்பது ?

உங்களுடைய Phone இலும் Computer இலும் Bluetooth ஐ ON பன்னிவிட்டு கீழ் உள்ள படிமுறைகளை பின்பற்றுங்கள். Start >> Control Panel >> Devices and Printers என்பதை Open செய்யுங்கள்.
Computer இல் இருந்து Bluetooth மூலம் Call எடுப்பது ?
 Add a device

Computer இல் இருந்து Bluetooth மூலம் Call எடுப்பது ?

Computer இல் இருந்து Bluetooth மூலம் Call எடுப்பது ?
உங்களுடைய Phone ஐ தொிவு செய்து விட்டு Next (நீங்கள் Bluetooth இற்கு கொடுத்த பெயா்தான் தொியும்)

Computer இல் இருந்து Bluetooth மூலம் Call எடுப்பது ?

123 என கொடுங்கள் (நீங்கள் விரும்பியதை கொடுக்க முடியும்)

Computer இல் இருந்து Bluetooth மூலம் Call எடுப்பது ?
Computer இல் இருந்து Bluetooth மூலம் Call எடுப்பது ?

அடுத்து, உங்களுடைய Phone இல் ஒரு செய்தி தோன்றும் அதற்கு "Yes" கொடுத்துவிட்டு , மேலே கொடுத்த நம்பரை கொடுங்கள்.

Computer இல் இருந்து Bluetooth மூலம் Call எடுப்பது ?

Computer இல் இருந்து Bluetooth மூலம் Call எடுப்பது ?
Computer இல் இருந்து Bluetooth மூலம் Call எடுப்பது ?

Install செய்யும் வரை காத்திருங்கள்...

Computer இல் இருந்து Bluetooth மூலம் Call எடுப்பது ?
இப்போது உங்களுடைய Phone, Computer இல் இணைக்கப்பட்டடு, நீங்கள் Bluetooth இற்கு கொடுத்த பெயாில் இருக்கும்.அதை Open செய்து, கீழுக்கு வாருங்கள்.

Computer இல் இருந்து Bluetooth மூலம் Call எடுப்பது ?

Computer இல் இருந்து Bluetooth மூலம் Call எடுப்பது ?

Bluetooth Headset Voice Gateway  எனும் இடத்தில் "Make a call to this number" என்பதற்கு நீங்கள் Call எடுக்க வேண்டிய Number ஐ கொடுத்து "Call" என்பதை Click செய்தால் போதும் உடனே அந்த நம்பருக்கு Call போக ஆரம்பித்து விடும்.
Computer இல் இருந்து Bluetooth மூலம் Call எடுப்பது ?

Computer இல் இருந்து Bluetooth மூலம் Call எடுப்பது ?

இனி Computer இருந்து கொண்டே, விரும்பிய நம்பருக்கு அழைப்புக்களை மேற்கொள்ளவும், வரும் அழைப்புக்கு பதில் சொல்லவும் முடியும்.

Computer இல் இருந்து Bluetooth மூலம் Call எடுப்பது ?
ஆனால் ,  வரும் அழைப்பு யாாிடம் இருந்து வருகிறது என்று தொியாது (நம்பரை மட்டும்தான் காட்டுகிறது பெயரை காட்டுகிறது இல்லை)
Computer இல் இருந்து Bluetooth மூலம் Call எடுப்பது ?

நீங்கள் Nokia Phone பாவிப்பவராக இருந்தால் (எனக்கு தொிந்த வகையில்) Nokia Pc Suite ஐ உங்கள் Computer இல் Install செய்தால் , யாாிடம் இருந்து Call வருகிறது என்று தொிந்து கொள்ள முடியும்.
Tags:
Privacy and cookie settings