Computer இல் உள்ள இணைய இணைப்பை Wi-Fi மூலம் Share செய்வது எப்படி?

1 minute read
உங்கள் கணினியில் இருக்கும் எந்தவொரு இணைய இணைப்பையும் அதாவது Wi-fi, LAN, Cable Modem, Dial-up.....இப்படி எதுவாக இருந்தாலும், இந்த மென் பொருளைக் கொண்டு ,
உங்கள் Net Connection ஐ இலகுவாகவும் பாதுகாப்பாகவும் Wi-fi மூலம் மற்றவா்க ளுடன் பகிர்ந்து கொள்ள முடியும். Virtual Router Plus இன் சிறப்பம்சங்கள்....

01.கணியில் install பண்ன தேவையில்லை!

02.முற்றிலும் இலவசம்

03.Windows 8 இலும் வேலை செய்யும்.

04.பயன்படுத்துவது மிக எளிது

இதை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.


பின் அதை Open செய்து, Network Name (SSID) என்பதற்கு விரும்பிய பெயரையும், Password என்பதற்கு விரும்பிய Password இணையும், Shared Connection என்பதற்கு உங்கள் கணியில்,

நீங்கள் பாவிக்கும் இணைய இணைப்பையும் தொிவு செய்து விட்டு, Start Virtual Router Plus என்ற பட்டனை க்ளிக் செய்தால் சரி.உங்கள் இணை இணைப்பை இனி Wi-Fi மூலம் எந்தவொறு சாதனத்தின் மூலமும் உங்கள் Password இனை கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.
Tags:
Today | 7, April 2025
Privacy and cookie settings