சுகர், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் நீங்களே அறிந்து கொள்ள !

இரத்த பரிசோதனை செய்து ரிசல்ட்டை கொடுத்தால் அதை மேலும் கீழும் பார்த்து கொண்டிருப்பதைத் தவிர, நமக்கு எல்லாம் சரியாக இருக்கிறதா?
சுகர், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் நீங்களே அறிந்து கொள்ள !
என்று தெரிந்து கொள்ள முடியாமல் இருப்ப துண்டு. அதற்கு இதோ கீழே உள்ளதை பிரிண்ட் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். 

அந்த ரிசல்ட்டைப் பார்த்த உடன் உங்களின் சுகர் (Sugar), ரத்த அழுத்தம் (Blood Pressure), கொலஸ்ட்ரால் (Cholesterol) – எல்லாம் நீங்களே அறிய கொள்ள முடியும்:

சுகர் (Diabetes):

Venous Plasma Glucose (mg/100ml) வெறும் வயிற்றில்:

80 லிருந்து 110 — நன்றா கவே இருக்கிறது.
111 லிருந்து 125 — சுமார் ரகம் தான்.

125 க்கு மேல் — அவசியம் டாக்டரை அணுக வேண்டும்.

Post Prandial (PP) உணவுக்கு 2 மணி நேரத்திற்குப் பின்:

120 லிருந்து 140 —நன்றாகவே இருக்கிறது.

141 லிருந்து 200 — சுமார் ரகம் தான்.

200 க்கு மேல் — அவசியம் டாக்டரை அணுக வேண்டும்.
இரத்த அழுத்தம் (Blood Pressure):

BP (mm/Hg):

130/80 — நன்றாகவே இருக்கிறது.
140/90 — சுமார் ரகம் தான்.

அதற்கு மேல் — அவசியம் டாக்டரை அணுக வேண்டும்.

கொலஸ்ட்ரால் (Cholesterol):

Cholesterol mg/100ml:
 
200க்கு கீழே —நன்றாகவே இருக்கிறது.

200லிருந்து 240 — சுமார் ரகம் தான்.

240க்கு மேல் — அவசியம் டாக்டரை அணுக வேண்டும்.

நல்ல கொலஸ்ட்ரால்:
(HDL) mg/100ml):

45க்கு மேல் — நன்றாகவே இருக்கிறது.

35லிருந்து 45 — சுமார் ரகம் தான்.

35க்கு குறைவு — அவசியம் டாக்டரை அணுக வேண்டும்.
கெட்ட கொலஸ்ட்ரால்:

(LDL) mg/100ml):

100க்கு கீழ் — நன்றாகவே இருக்கிறது.

100லிருந்து 129 — சுமார் ரகம்தான்.

130க்கு மேல் — அவசியம் டாக்டரை அணுக வேண்டும்.
Tags:
Privacy and cookie settings