இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி?

1 minute read
கரண்ட் பில் கட்டணங்களை ஆன் லைனிலேயே செலுத்துவது கஷ்டமா? இல்லை’ என்று சொல்லி அதற்கான வழி முறைகளைச் சொல்கிறார் மின்வாரிய ஊழியர் ஜெய்சங்கர்.
இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி?
1. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணைய தளமான www.tneb.in க்குப் போகணும்.  இதன் முகப்பில் உள்ள www.tangedco.gov.in ங்கிற இணைய தளத்தைத் 
தேர்ந்தெடுத்து, இதில் நம்மைப் பதிவு பண்ணிக்குறது தான் முதல் ஸ்டெப்.
1 .முதல்முறையா கட்டணம் செலுத்த
Tags:
Today | 4, April 2025
Privacy and cookie settings