உங்களுடைய laptop, Monitor ஐ ஒரே Click இல் Off பன்ன ?

1 minute read
Format Factory போன்றவற்றை பயன்படுத்தி  Convert செய்து கொண்டிருக்கும் போது, Pinnacle , Power Director, Video Studio போன்றவற்றில் Video File ஆக மாற்றும் போது
உங்களுடைய laptop, Monitor ஐ ஒரே Click இல் Off பன்ன ?
மற்றும் இணையத்தில் இருந்து பொிய File ஒன்றை Download செய்யும் போது, போன்ற சந்தா்ப்பங்களில் அதிக நேரம் எடுத்துக் கொள்வதால், நம்முடைய வேறு வேலைகளை செய்து கொள்ள முயற்சிப்போம்.

இந்த நேரத்தில் Monitor இன் தேவை நமக்கு பெரும்பாலும் தேவைப்படாது. Pc ஆக இருந்தால் Monitor ஐ  Off செய்து விட்டு செல்லலாம் 

ஆனால், Laptop இற்கு அப்படி இல்லியே? என்ற கவலையை போக்க இந்த சிறிய மென்பொருள் உதவுகிறது.
இதில் ஒரே க்ளிக் மூலம்  laptop இன் Monitor ஐ Off செய்ய முடியும் (விரும்பிய செக்கன் கொடுத்தும் Off பன்ன முடியும்) அது மட்டும்மில்லாது அதை செய்வதற்கு விரும்பிய Shortcut ஐயும் அமைக்க முடியும்.
Tags:
Today | 11, April 2025
Privacy and cookie settings