கலாம் நினைவு... என்னை பின் தொடர வேண்டாம் !

ஜனாதிபதி ஒரு முறை கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக் கழக நிகழ்ச்சியில் கலந்து விட்டு மதுரை வழியாக வரும் வழியில் லுஹர் தொழுகைக் கான நேரம் பாங்கு சொல்லப் பட்டு வி்ட்டது.
கலாம் நினைவு... என்னை பின் தொடர வேண்டாம் !
கார் மதுரை ரோட்டில் வாடிப் பட்டியை நெருங்க விருக்கும் நிலையில் மெயின் ரோட்டில் அழகான பள்ளிவாசல் உண்டு. 

அங்கே காரை நிறுத்தச் சொன்ன கலாம் அவர்கள் தன் பாதுகாவலர் களை போலீஸ் காரர்களை பார்த்து சொன்னாராம்.

நீங்கள் யாரும் என்னை பின் தொடர வேண்டாம் நான் செல்வது ஜனாதிபதி யாக யில்லை. சாதாரண குடிமகனாக இறை அடியானாக தொழுவதற்குத் தான்... நான் நானாக சென்று வணங்கி விட்டு வருவதே எனக்கு திருப்தி.

யென்று பள்ளிக் குள்ளே சென்ற கலாமை பார்த்த தொழுகை யாளிகள் அதிர்ச்சி யடைந்து அவரை வரவேற்ற போது கூட 

யாவரிடமும் சிறு பிள்ளை போல கை கொடுத்து பழகி விட்டு தொழுகையை நிறை வேற்றி விட்டு பின் கிளம்பியி ருக்கிறார்.

இதெல்லாம் புரிவோரு க்கு புரியும்.. புரியாதோரு க்கு புரியாது போல  நடிப்போ ருக்கு புரிய வைக்க வேண்டிய எந்த அவசியமு மில்லை. அவர் கோயிலு க்கும் சர்ச்சுக்கும் சாமியார் களிடத்திற்கும் போய் வந்துள்ளார் .
அது அவரின் ஞானத்தேடல் அதை குறை சொல்லு வதும் அந்த போட்டாக் களை போட்டு அவரை சிறுமைப் படுத்த நினைப்பதும் முட்டாள்களின் அரிப்பு அவர்களை சமுதாயமும் மக்களும் இனம் கண்டு ஒதுக்கிட வேண்டு மென்பதற் காகவே இந்த பதிவு.

இறந்தோரின் நற்செயல் களையே பேச வேண்டும். இறைவன் இவரின் செயலை பொருந்திக் கொள்ளட்டும்.
Tags:
Privacy and cookie settings