அந்நிய ஆணும் பெண்ணும் தனிமையில் இருத்தல் சுதந்திரமாகப் பழகுதல் இது பற்றி நபிய வர்கள் பின்வருமாறு எச்சரித்து ள்ளார்கள்.
அவ்வாறு இருந்தால் அவர்களுடன் மூன்றா மவனாக ஷைத்தான் இருப்பான். (அஹ்மத்). உங்களில் ஒருவர் ஒரு மஹ்ரம் இல்லாமல் ஒரு பெண்ணுடன் தனி த்திருக்க வேண்டாம். (புகாரி, முஸ்லிம்)
அல்லாஹ் வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டவர் ஒரு மஹ்ரம் இல்லாத நிலையில் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கக் கூடாது.
அவ்வாறு இருந்தால் அவர்களுடன் மூன்றா மவனாக ஷைத்தான் இருப்பான். (அஹ்மத்). உங்களில் ஒருவர் ஒரு மஹ்ரம் இல்லாமல் ஒரு பெண்ணுடன் தனி த்திருக்க வேண்டாம். (புகாரி, முஸ்லிம்)
குறிப்பாக ஒரு பெண் தனது கணவரின் சகோத ரர்கள் முதலான நெருங்கிய உறவினர்க ளுடன் தனித்தி ருப்பது, சுதந்தி ரமாகப் பழகுவது கூடாது .இதனை நபியவர்கள் மரண த்திற்குச் சமமானது என வர்ணித்து ள்ளார்கள். (பார்க்க ஸஹீஹுல் புகாரி)
அடுத்த பாலினரை இச்சை யுடன் பார்த்தல் ஆண்கள் பெண் களையும், பெண்கள் ஆண் களையும் சுதந்தி ரமாகப் பார்ப் பதையும் ரசிப்பதையும் இஸ்லாம் ஒரு பாவமாக கருதுகின்றது.
இதனால் தான் பார்வையை தாழ்த்திக் கொள்ளு மாறும், கட்டுப் படுத்து மாறும் அது பணிக்கி ன்றது.
இதனால் தான் பார்வையை தாழ்த்திக் கொள்ளு மாறும், கட்டுப் படுத்து மாறும் அது பணிக்கி ன்றது.
قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ۚ ذَٰلِكَ أَزْكَىٰ لَهُمْ ۗ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ
(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார் வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்;
அது அவர்க ளுக்கு மிகப் பரிசுத்த மானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். (24:30)
அது அவர்க ளுக்கு மிகப் பரிசுத்த மானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். (24:30)
وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا ۖ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّ ۖ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُولِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَىٰ عَوْرَاتِ النِّسَاءِ ۖ وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِن زِينَتِهِنَّ ۚ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
இன்னும்; முஃமினான பெண்களு க்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வை களைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்;
தங்கள் அழகலங் காரத்தை அதினின்று (சாதாரண மாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்ட லாகாது
தங்கள் அழகலங் காரத்தை அதினின்று (சாதாரண மாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்ட லாகாது
இன்னும் தங்கள் முன்றா னைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள்,
அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவ ர்களின் புதல்வர்கள்,
அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவ ர்களின் புதல்வர்கள்,
அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதர ர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண் டவர்கள்,
அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதான வர்கள்) பெண்களின் மறைவான அங்கங் களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களு க்குத்) தங்களுடைய அழகலங் காரத்தை வெளிப் படுத்தக் கூடாது
மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங் காரத்திலி ருந்து வெளிப்படு மாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே!
(இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டி ருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ் வின் பக்கம் திரும்புங்கள். (24:31)
அலியே! ஒரு பார்வையைத் தொடர்ந்து அடுத்த பார்வையைச் செலுத்தாதீர். முதலாம் பார்வை உமக் குரியது. அடுத்தது உமக்குரிய தல்ல.” (அஹ்மத், அபூதாவூத்)
கெட்ட பார்வையை நபியவர்கள் ஸினா என வர்ணிக்கும் பின்வரும் ஹதீஸ் கவனத்திற் கொள்ளத்தக் கதாகும்: ”இரு கண்களும் விபசாரம் செய்கின்றன. அவை செய்யும் விபசாரம் பார்வை யாகும்.” (புகாரி)
உடலை காட்டுவதும், பார்ப்பதும் உடலை வெளிக் காட்டுவதும் அதனைப் பார்ப்பதும் துர்நட த்தைக்குத் தூண்டுபவை என்ற வகையில் இஸ்லாம் ஓர் ஆண் உடம்பில் மறைக்க வேண்டிய பகுதி என்ன என்பது பற்றியும்,
ஒரு பெண் மறைக்க வேண்டிய பகுதி யாது என்பது பற்றியும் விரிவாக விளக்கு கின்றது.
ஒரு பெண் மறைக்க வேண்டிய பகுதி யாது என்பது பற்றியும் விரிவாக விளக்கு கின்றது.
இவ்வாறு பாலியல் சீர்கேடுக ளுக்கான எல்லா வழிகளையும் அடைத்துள்ள இஸ்லாம், மறு பக்கத்தில் மனிதன் தனது உணர் ச்சியைத் தீர்த்துக் கொள்வதற்கு புனித மானதும் கௌரவ மானதுமான திருமணம் என்ற ஒழுங்கை அறிமுகம் செய்துள்ளது.
திருமணத்தின் மூலம் கிட்டும் நிம்ம தியையும் நிறைவையும் பற்றிஅல்குர்ஆன் பின் வருமாறு விளக்கு கின்றது
وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ
”நீங்கள் (அமைதி) ஆறுதல் பெறுவத ற்குரிய துணையை உங்களில் இருந்தே உங்களுக்காக அவன் படைத்தி ருப்பதும், உங்களுக் கிடையே அன்பையும் கிருபை யையும் ஏற்படுத்தி இருப்பதும் அவனுடைய அத்தாட்சி களில் உள்ளதாகும்.” (30:21)
குடும்ப வாழ்வை அச்சுறுத்தும் அம்சங்கள் துர்நடத்தை விபசாரம், தன்னினச் சேர்க்கை முதலான முறை கேடான ஆண் – பெண் உறவுகள் குடும்பம் என்ற சிறிய சமூகத்தைத் தகர்க்கக் கூடியவை யாகும்.
இயற்கை நியதிக்கும் இறை நியதிக்கும் முரணான இத்தகைய உறவுகள் குடும்ப அமைதியைக் குலைத்து சமுதாய த்தைச் சீரழிக்கும் பயங்கரஈனச் செயல் களாகும்.
இவ்வாறான இழிசெயல் களில் ஈடுபடுவோர் திருமண த்தில் ஆசையற்று, இல்லற வாழ்வில் விருப்ப மற்றவராக இருப்பர். இவர்கள் திருமணம் செய்து கொண்டாலும் தமது மனைவி மாரைப் புறக்கணிப் போராக இருப்பர்.
இதனால் பெண்கள் உளரீதியாக பாதிக்கப் பட்டு அவர்கள் மத்தியிலும் பல சீர்கேடுகள் தோன்ற வழிபிறக்கும்.
இத்தகைய நிலையில் கணவன், மனைவிக் கிடையே விரிசல் உருவாகி குழந்தை களின் நல்வாழ்வு பாதிக்கப்படும். மொத்தத்தில் குடும்ப நிறுவனம் சீர்குலைந்து சமூக வாழ்வு சின்னா பின்னமாகி விடும்.
இத்தகைய நிலையில் கணவன், மனைவிக் கிடையே விரிசல் உருவாகி குழந்தை களின் நல்வாழ்வு பாதிக்கப்படும். மொத்தத்தில் குடும்ப நிறுவனம் சீர்குலைந்து சமூக வாழ்வு சின்னா பின்னமாகி விடும்.
இவை தவிர, முறைகேடான பாலியல் உறவுகளால் எத்தகைய பயங்கர நோய்கள் தோன்று கின்றன என்பதை இன்றைய மருத்துவ உலகம் எடுத்துக் கூறுகின்றது.
மேக நோய் முதலான பல்வேறுபட்ட மோசமான பாலியல் நோய்கள் இன்று உலக சுகாதாரத்தை அச்சுறுத்திய வண்ணம் இருக் கின்றன.
மேக நோய் முதலான பல்வேறுபட்ட மோசமான பாலியல் நோய்கள் இன்று உலக சுகாதாரத்தை அச்சுறுத்திய வண்ணம் இருக் கின்றன.
இன்று உலகையே ஆட்டி வைக்கும் பயங்கர ஆட்கொல்லி நோய் எய்ட்ஸின் தொடக்கப் புள்ளி முறைகேடான பாலியல் உறவுகள் என்பதை அறியா வதவர் எவரும் இல்லை.
மனநோய்கள் உருவா வதற்கும் முறை கேடான பாலியல் உறவுகள் காரணமாக அமைகி ன்றன என்பது இன்று நிரூபிக்கப் பட்ட ஓர் உண்மை யாகும்.
இத்தகைய காரணங்க ளுக்காகவே இஸ்லாம் முறை கேடான பாலியல் உறவுகளை மிகக் கடுமையாக கண்டித்து தடை செய்துள்ளது.
இத்தகைய காரணங்க ளுக்காகவே இஸ்லாம் முறை கேடான பாலியல் உறவுகளை மிகக் கடுமையாக கண்டித்து தடை செய்துள்ளது.
விபச்சாரம்.
விபச்சாரமும் இஸ்லாமிய நோக்கில் மிகப் பெரிய பாவமும், குற்றச் செயலுமாகும். இஸ்லாம் விபசாரத்தை மட்டுமன்றி அதற்கு தூண்டுதல் வழங்கு கின்ற அனைத் தையும் விலக்கி யுள்ளது.
இந்த வகையில் நாம்மேலே குறிப்பிட்டது போல், ஓர் ஆண் அந்நிய பெண்ணுடன் அல்லது ஒருபெண் அந்நிய ஆணுடன் தனித் திருத்தல், ஆண்கள் – பெண்கள் சுதந்திர மாகப் பழகுதல் ஆகியவ ற்றுடன் நடனம்,
ஆபாசப் படங்கள், பாடல்கள், தரக்குறை வான இலக்கியப் படைப்புக்கள், கெட்ட பார்வை, காதல் போன்ற வற்றையும் இஸ்லாம் ஹராமாக் கியுள்ளது.
விபச்சாரத்தை ஆகக் கூடிய தண்டனை வழங்கப்பட வேண்டிய குற்றமாக இஸ்லாம் கருது கின்றது. இஸ்லாமிய ஷரீஅத் அமுலில் உள்ள இடத்தில்ஓர் ஆணோ பெண்ணோ விபச்சாரம் புரிந்தால் அவருக்குக் கல்லெறிந்து கொல்லும் தண்டனை வழங்கப் பட வேண்டும்.
திருமணமா காதவருக்கு தலா நூறு கசையடி வழங்கப் பட வேண்டும் என்பது இஸ்லாத்தின் தீர்ப்பாகும்.
الزَّانِيَةُ وَالزَّانِي فَاجْلِدُوا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِائَةَ جَلْدَةٍ ۖ وَلَا تَأْخُذْكُم بِهِمَا رَأْفَةٌ فِي دِينِ اللَّهِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ۖ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِّنَ الْمُؤْمِنِينَ
“விபசாரியும், விபசாரனும் – இவ்விரு வரில் ஒவ்வொரு வரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ் வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்ட வர்களாக இருந்தால். அல்லாஹ் வின் சடடத் (தை நிறை வேற்றுவ) தில்,
அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விரு வரின் வேதனை யையும் முஃமின் களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும். (அல் குர்ஆன் 24:2)
الزَّانِي لَا يَنكِحُ إِلَّا زَانِيَةً أَوْ مُشْرِكَةً وَالزَّانِيَةُ لَا يَنكِحُهَا إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌ ۚ وَحُرِّمَ ذَٰلِكَ عَلَى الْمُؤْمِنِينَ
விபசாரன், விபசாரி யையோ அல்லது இணை வைத்து வணங்குப வளையோ அன்றி வேறு எந்தப் பெண்ணையும் விவாகம் செய்ய மாட்டான்; விபசாரி, விபசார னையோ அல்லது
இணை வைத்து வணங்குப வனையோ அன்றி (வேறுயா ரையும்) விவாகம் செய்ய மாட்டாள் . இது முஃமின் களுக்கு விலக்கப் பட்டிருக்கிறது. (அல் குர்ஆன் 24:3)
இணை வைத்து வணங்குப வனையோ அன்றி (வேறுயா ரையும்) விவாகம் செய்ய மாட்டாள் . இது முஃமின் களுக்கு விலக்கப் பட்டிருக்கிறது. (அல் குர்ஆன் 24:3)
விபசாரத் தினால் விளையும் ஆன்மீக, மறுமைப் பாதிப் புக்கள் பற்றி விளக்கும் நபிமொழி களும் உண்டு. அவற்றுள் பின் வருவனகு றிப்பிடத் தக்க வையாகும்:
”ஒருவர் விபச்சாரம் செய்யும் நிலையில் முஃமினாக இருக்க மாட்டார்’ (புகாரி, முஸ்லிம்)
”விபசாரத்தை விட்டு உங்களை எச்சரிக் கின்றேன். அதில் நான்கு விளைவுகள் இருக்கின்றன.
அவையாவன:
1. முகத்தின் வசீகரத்தை நீக்கி விடும்
2. வருமானத்தை அறுத்துவிடும்
3. ரஹ்மானின் கோபத்தைப் பெற்றுக் கொடுக்கும்
4. நரகில் நிலைத்திருக்க வழி வகுக்கும்’ (ஆதாரம் : அத்தபராணி) எனவே, தகாத பாலியல் தொடர்பு உடலாரோக்கி யத்தைக் கெடுக்கி ன்றது. உள்ளத்தைக் கெடுக் கின்றது.
அறிவையும், ஆன்மா வையும் பாதிக்கின்றது. தனி மனிதனை அழித்து, குடும்ப வாழ்வை குட்டிச்சு வராக்கி விடுகின்றது.
அறிவையும், ஆன்மா வையும் பாதிக்கின்றது. தனி மனிதனை அழித்து, குடும்ப வாழ்வை குட்டிச்சு வராக்கி விடுகின்றது.
இறுதியில் முழுசமூக வாழ்வு க்கும் வேட்டு வைக்கிறது. இஸ்லாம் மனிதனது இயல்பான பாலுணர்ச் சியைத் தீர்த்துக் கொள்ளவே பண்பாடான திருமணம் என்ற ஒழுங்கைத் தந்துள்ளது.
ஹராமான வற்றை நாட வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு இந்த தீனுக்கூடாக அனைத் தையும் ஹலாலா க்கி தந்திருப்பது அல்லாஹ் வின் பேரரு ளாகும்