1. உரிமம் இல்லதவர்களை வண்டி ஓட்ட அனுமதிப்பது – section 180. Rs.50 fine
2. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் 18 வயதிற்க்கு கீழ் உள்ளவர் வண்டி ஓட்டுதல் – section 181. Rs.500 fine

3. உரிமம் சார்ந்த குற்றங்கள், ஓட்டுநர் தகுதி இழ்ந்தவர்கள் வண்டி ஓட்டுதல் – section 182(1). Rs.500 fine
4. அதிவேகத்தில் வண்டி ஓட்டுதல் – section 183(1) Rs.400 fine
5. மிகுதியான வேகத்தில் வண்டி ஓட்டுதல் . முதலானவை (ஓட்டுவதற்கான காரணம் வேகத்தின் அளவை தாண்டுதல்) – section 183(2).Rs.300 fine
6. அபாயகரமாக ஓட்டுதல் – section 184. Rs.1000 fine மற்றும்…
செல்போன் பேசிக் கொண்டு ஓட்டுதல் CMV R21(25) – section 177.RS.100 fine
7. குடிப் போதையில் வண்டி ஓட்டுதல் – section 185 .Rs.court
8. மன நிலை, உடல் நிலை சரியில்லாத் நிலையில் வண்டி ஓட்டுதல் – section 186. Rs.200 fine
9. போட்டி போட்டுக் கொண்டு வண்டி ஓட்டுதல்.. வாகன சோதனை மேற்க் கொள்ளுதல் – section 189. Rs 500 fine

10. அதிகமான அளவில் கரும்புகை வெளியிடுவது – section 190(2) .Rs.50 fine
11. அனுமதியில்லாத மாற்றத்துடன் கூடிய சைலன்சர் – section 190(2).Rs.50 fine .
12. காற்று ஓலிப்பான், பல்லிசை ஓலிப்பான் – section 190 (2) .Rs.50 fine
13. பதிவு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல் – section 192. Rs.500 fine
14. அனுமதிக்கப்பட்ட எடைக்குக் கூடுதல் எடைய்யுடன் ஓட்டுதல் – section 194.Rs.100 fine
15. காப்பீடு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல் ( uninsured ) – section 196 .Rs.1000 fine
16. வண்டியில் அனுமதியின்றி மாறுதல் செய்தல் – section 198 .Rs.100 fine
17. போக்குவரத்திற்க்கு இடையூர் செய்தல் – section 201 .Rs.50 fine